Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 280 (14/02/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 280ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 16, 20

இடமிருந்து வலம்

01 – 05 சூரிய நிழலே இதன் ஆரம்பம்

07 – 10 நீரில் இருப்பினும் நனையாத பகுதி உண்டு (குழம்பி வருகிறது)

10 – 12 மன பாரத்தை குறைப்பதான இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து

13 – 15 விசேடங்களையும் குறித்து நிற்கும் (குழம்பி வருகிறது)

17 – 18 தத்துவார்த்தமான மொழிகள்

21 – 22 சேலைகளில் முக்கியத்துவம் பெறும்

25 – 27 நடு நிலையற்ற ஒரு தலைப்பேச்சு அல்லது பின்பாட்டு

31 – 36 இசை ஒலி நிலை

மேலிருந்து கீழ்

01 – 13 மதிப்பளித்தல்

13 – 31 தியான முறையில் அமையும் பயிற்சியாகவும் உள்ளது (கீழிருந்து மேல்)

03 – 15 இசையுடனான கருத்து வெளிப்பாடு (குழம்பி வருகிறது)

22 – 34 வழிபாடுகளிலும் இடம் பிடிக்கும் இது மருத்துவ புதையல் எனவும் கூறப்படும் (கீழிருந்து மேல்)

23 – 35 இயற்கையானால் நலம். செயற்கையில் சேர்க்கையானால் நலத்திற்கு கேடு (குழம்பி வருகிறது)

06 – 12 மகா லஷ்மியின் அம்சமாக கருதப்படுவது

12 – 30அகத்தினை வெளிக்கொணரும் ஆற்றல் படைத்தது (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 280

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 279 ற்கான இந்த வார அதிஷ்டசாலிகள் திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திரு.திருமதி.உதயன் மல்லி   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 279 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அதிகாரம்

10 – 11 சுவை

19 – 22 கறுப்பு

26 – 29 குற்றம்

31 – 33 பேச்சு

33 – 35 மூச்சு

மேலிருந்து கீழ்

01 – 25 அறிமுகம்

08 – 26 குறுக்கு

03 – 09 கால்

16 – 28 புறம்

11 – 23 சுவர்

06 – 18 தடம்

18 – 36 சத்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 279 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் , ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 279 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!