Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 227ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 28

இடமிருந்து வலம்

01- 05 இசைக்கலைக்கு மட்டுமல்ல நாடகக் கலைக்கும் பொருந்தும்.

08 – 10 உள்ளத்தின் உணர்வை வெளிப்படுத்தும் (குழம்பி வருகிறது, 07 – 09 வலமிருந்து இடமாகவும் இதற்கான விடை வரலாம்)

09 – 11 குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்ட பாரிஜாத மலர் (குழம்பி வருகிறது)

14 – 15 நீண்ட பரப்பின் எல்லை எனவும் பொருள் தரும்.

20 – 22 எட்டக்கூடிய உயரத்திற்கும் மேலான முயற்சி (குழம்பி வருகிறது)

26 – 27 எதையும் பகுத்தறிந்து செயல்பட தெரியாதவர்

31 – 32 நேர்த்தியான தன்மை

33 – 36 வெறுமையான பகுதி

மேலிருந்து கீழ்

01- 25 புற்று நோயை உண்டாக்கும் என நம்பப்படும் இது முன்னோர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்து

26 – 32 ஒருவரின் பன்மையைக் குறிக்கவும் பயன்படும்

09 – 15 அனைத்து சுரங்களும் முழுமையாக அமையாத இராகம்

10 – 22 ஐம்புலன்களும் ஒரு நிலைப்படுதலே இதன் அவசியம் (கீழிருந்து மேல்)

05 – 29 இக் காலத்தைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எனலாம் (கீழிருந்து மேல்)

06 – 24 குடும்பத்தை அல்லது குலத்தையும் சில தருணங்களில் குறித்து நிற்கும்.

24 – 36 தமிழ் எழுத்துக்களில் முக்கிய பங்கு வகிக்கும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 226 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 அரசாங்கம்

10 – 11 சாறு

19 – 22 சிகரம்

25 – 29 அனிச்சம்

32 – 35 வானவில்

மேலிருந்து கீழ்

01 – 25 அறிமுகம்

02 – 20 கோபுரம்

20 – 32 வாசம்

09 – 21 வரவு

10 – 22 சாட்சி

05 – 23 கறுப்பு

12 – 18 சிலை

18 – 24 வேலை

24 – 36 வேஷம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 226ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம்,
திருமதி. ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திருமதி ஜெயசுதா ராஜன் யேர்மனி
திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திருமதி.சித்ரா பவன் , நோர்வே
திரு.திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 226ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!