Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 222 (28/04/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 221 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 5, 8

இடமிருந்து வலம்

01 – 4 மதிப்பாய்வு மூலம் பிரகடனப்படுத்தப் படுவது

14 – 18 முற்காலத்தில் ஆண்கள் மட்டுமே எடுத்து செல்வதற்குரியதாக  கருதப்பட்டது (குழம்பி வருகிறது)

19 – 21 தொழில்களுடன் மனம் நெறி முறை, அழகியல் சார்ந்த வளர்ச்சிக்கான இலக்கு 

26 – 28 உள்ளப்பிணைப்புக்கு அவசியமானது 

28 – 29 ஒரு வித்திலை தாவர வகை 

31 – 33 சம்மதத்திற்கான குறியீடாகவும் நோக்கப்படுகின்றது 

34 – 36 உஷ்ணத்தை போக்கி நீர் வேட்கையை தணிக்கக்கூடியது
(குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ் 

01 – 13 சுருதியின் பிறப்பிடம் (குழம்பி வருகிறது)

13 – 31 வாசிப்பின் மீதான கணிப்பீட்டுக்குரியது (கீழிருந்து மேல்)

03 – 21 ஒரு வித சலுகை என்றும் பொருள் தரும் (குழம்பி வருகிறது)

04 – 22 அர்ப்பணம் (குழம்பி வருகிறது)

11 – 23 நாட்டுக்கானால் அதிக பாதுகாப்பை கொண்டது 

23 – 35 தமிழர் நிலத்திணைகளில் செம்புலம் என அழைக்கப்பட்டது (கீழிருந்து மேல்)

06 – 18 ஒருவருக்கென அமையப்பெற்ற பொறுப்பையும் குறித்து நிற்கும் (கீழிருந்து மேல்)

18 – 36 உற்பத்தி முறைகளுள் ஒன்று 

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 221 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 இலக்கணம் 

08 – 12 நுரையீரல் 

15 – 18 காந்தள் 

22 – 23 கோல் 

27 – 30 சிலந்தி 

31 – 35 கும்மாளம் 


மேலிருந்து கீழ்

01 – 07 இமை 

19 – 31 சருகு 

14 – 32 விளிம்பு 

21 – 33 மாருதி 

10 – 22 நுதல் 

23 – 35 கோலம் 

06 – 30 சிங்காரம் 

30 – 36 சிறை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 221ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் ,ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி.விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு . திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.சொரூபி மோகன் , சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 221 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!