Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 303 (12/12/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 303 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 31

இடமிருந்து வலம்

01 – 03 இறை அற்புதம் எனவும் பொருள் தரும்

03 – 05 எதிர் மறை விளைவுகளை தடுக்கும் (வலமிருந்து இடம்)

07 – 09 ஆற்றல் (குழம்பி வருகிறது)

09 – 10 வாஸ்துகளுக்கான அடிப்படை

10 – 11 தேவைக்கான உள்ளுணர்வு (வலமிருந்து இடம்)

13 – 16 தசாவதாரங்களுள் ஒன்று (குழம்பி வருகிறது)

33 – 34 சங்கீத சுருதி (வலமிருந்து இடம்)

35 – 36 வீதி விபத்துகளுக்கான காரணங்களுள் ஒன்றாகவும் சில நாடுகளில் பார்க்கப்படுவது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 குறை என்றும் அர்த்தப்படும்

13 – 25 பொய்யான மெய் (கீழிருந்து மேல்)

20 – 26 கிருமித்தொற்றை எதிர்க்கும் (கீழிருந்து மேல்)

26 – 32 ஒற்றுமையை வலியுறுத்தவுமே இத் திருவிழாவினை முன்னோர் கடைப்பிடித்தனர் என்னும் கருத்தும் உண்டு

09 – 27 ஒப்புதல் (கீழிருந்து மேல்)

22 – 34 திரையில் நகர்வுகளை மேற்கொள்ளும் (கீழிருந்து மேல்)

11 – 17 அருவம் எனினும் உருவகிப்பது

17 – 29 ஒரு வகையில் கல்வியே

06 – 18 சீரான செயல் ஒன்றுக்கும் பொருந்தக்கூடிய இது சீரற்ற நிலைக்கும் பொருந்தும்

18 – 36 இரு பக்க இணைவுகளின் பிணைப்பு (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி 303

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 302 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திருமதி ஜெனி அன்ரன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 302ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 பரமபதம்

07 – 10 அச்சம்

14 – 16 வடம்

19 – 21 தூரம்

27 – 29 சொட்டு

31 – 35 அர்த்தம்

மேலிருந்து கீழ்

01 – 13 பச்சை

14 – 32 தகரம்

04 – 22 பருவம்

05 – 23 தன்னிலை

06 – 18 ஜாலம்

24 – 36 துணிவு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 302ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி

திருமதி தேவி தனராஜ் பிரான்ஸ்

திரு கனகசுந்தரம் ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 302 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!