Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 295 (13/06/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 295 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 06, 20, 29

இடமிருந்து வலம்

01 – 04 கரிசனம்

07 – 09 பயனின்மை (வலமிருந்து இடம்)

10 – 12 பார்வைக்கு புலப்படல் (வலமிருந்து இடம்)

14 – 16 சிலவகை மனிதர்களின் மனதுக்கும் பொருந்தும் (குழம்பி வருகிறது)

26 – 28 இதற்கான பயிற்சி மூலம் நோய்களையும் குணப்படுத்தலாம்

33 – 36 மன அழுத்தத்தை போக்கவும் இது உதவுவதாக உளவியல் ஆய்வாளர்களின் கருத்து

மேலிருந்து கீழ்

01 – 13 பிறரின் உடமையாக இருத்தல்

19 – 31 அள்ளி முடிக்கும் கூந்தலே இப் பெயரால் அழைக்கப்படுகிறது

26 – 32 கருவுற்ற தாவர பாகம்

09 – 21 அறிக்கையானால் விளக்கம் அளித்தலைக் குறிக்கும்

22 – 34 எச்சரிக்கைக்குரிய இது பலவித பெயர்களால் அழைக்கப்படும் (குழம்பி வருகிறது)

05 – 23 இழக்கப்படுதலுக்கான காரணங்களுள் ஒன்று (கீழிருந்து மேல்)

18 – 36 கொடைகளுள் இதுவும் மேன்மையானது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · KURUKKEZHUTHU PODDI – 295 (13.06.2021)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 293 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ஜமுனா குகன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 295ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தொடர்கதை

07 – 09 கடல்

13 – 14 அலை

14 – 18 அதிசயம்

19 – 21 ஒயில்

26 – 29 மகுடம்

32 – 36 சந்தனம்

மேலிருந்து கீழ்

01 – 13 தொல்லை

13 – 25 எல்லை

10 – 28 கூச்சம்

05 – 11 கீதை

23 – 35 படம்

06 – 18 கணம்

18 – 36 சத்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 294ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 294 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...