Day: June 13, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 295 (13/06/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கட்டிய 5-வது நாளில் கொரோனா தேவி கோவில் இடிப்பு
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தொற்றின் வேகம் குறையவும் வேண்டி பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர். கொரோனா பெருந்தொற்று மனித சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்படி அவரவர் தங்கள்மேலும் படிக்க...
அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் வெளியீடு: முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’
2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள்மேலும் படிக்க...
தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே – கப்ரால்
தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார். இது குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையில், எரிபொருளின் விலையை அதிகரித்த பின்னரும், தெற்காசியாவில் மிகக் குறைந்தமேலும் படிக்க...
செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !
செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து விளங்கும். விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லிமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப் பட்டது
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிமேலும் படிக்க...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற் பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்
கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால் கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார்
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்குமேலும் படிக்க...
ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்
சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3மேலும் படிக்க...
மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பாகவே அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. குறித்த தீ விபத்து காரணமாகமேலும் படிக்க...
டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்
டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகளிலேயே குறித்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. இதில்மேலும் படிக்க...
ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி
ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா பொருட்கள்மேலும் படிக்க...
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்
எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் மீள திருத்தங்களை மேற்கொண்டு மாற்றுமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது. இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அதாவது நேற்று இரவு 8 மணிமேலும் படிக்க...
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்
தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
27வது பிறந்தநாள் வாழ்த்து – கருணவேல் ஆதித்தன் (13/06/2021)
தாயகத்தில் சிறுப்பிட்டியை சேர்ந்த பிரான்சில் (Malakoff) வசிக்கும் கருணவேல் சத்தியபாமா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதித்தன் தனது 27வது பிறந்தநாளை 13ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை தம்பி தங்கையுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 27வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதித்தனைமேலும் படிக்க...