Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 294 (06/06/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 294 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் 31

இடமிருந்து வலம்

01 – 05 பெரும்பாலும் எதிர்பார்ப்புக்களை கூட்டும்

07 – 09 குறிப்பிட்ட சில நாடுகளின் இறையாண்மையோடு தொடர்புடையது (வலமிருந்து இடம்)

13 – 14 தற்கால நோய்தாக்க சூழ்நிலையை பகுதி பிரித்துக் கூற அநேக நாடுகளில் பயன்படுகிறது (வலமிருந்து இடம்)

14 – 18 நம்ப முடியாதவை எனவும் கூறலாம்

19 – 21 ஒரு வகைக்கூத்து (வலமிருந்து இடம்)

26 – 29 அலங்கார சிகரம் (குழம்பி வருகிறது)

32 – 36 இதன் பயன்பாடு மூளையையும் அதன் நரம்புகளையும் குளிர்விக்கும் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 13 இம்சையே கொடுக்கும் இது சிலருக்கு இன்பமாகலாம்

13 – 25 வரையறை (கீழிருந்து மேல்)

10 – 28 மானிட உணர்வுகளுள் ஒன்றான இது சிலருக்கு விதிவிலக்கு (குழம்பி வருகிறது)

05 – 11 காரண காரியங்களுக்காகவே அனைத்தும் நிகழ்வதை உணர்த்தி நிற்பது (கீழிருந்து மேல்)

23 – 35 ஒரு வகை அரவத்தின் அச்சுறுத்தல்

06 – 18 காலக் கணிப்பீட்டிலும் உள்ளடங்கும்

18 – 36 விரும்பத்தகாத செவிப்புலன் உணர்வு (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 294 (06.06.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 293 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மாஅவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 293ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 கவர்ச்சி

08 – 11 கிழக்கு

13 – 15 புதுமை

15 – 17 புகழ்

26 – 27 தெரு

34 – 36 நலம்

மேலிருந்து கீழ்

01 – 13 கடமை

13 – 25 பேதமை

14 – 20 துணை

15 – 33 நெருப்பு

16 – 28 கருணை

23 – 35 குலம்

06 – 36 இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 293 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 293 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...