Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 293 (23/05/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 293 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  31, 32

இடமிருந்து வலம்

01 – 05 வசீகரம்

08 – 11 வாஸ்துப்படி நற்காரியங்களுக்கும் தெய்வங்களுக்கும் ஏற்றதென குறிப்பிடப்படும்

13 – 15 நடைமுறையின் மாற்றம் (வலமிருந்து இடம்)

15 – 17 பெறுவதைவிட தக்க வைப்பது கடினம்

26 – 27 வரலாற்றில் இடம்பிடித்தவர்களின் பெயர்களையும் உரித்தாக்கும்

34 – 36 நலிவற்ற நிலை

மேலிருந்து கீழ்

01 – 13 தவறக்கூடாதது

13 – 25 அறியாத்தனம் (கீழிருந்து மேல்)

14 – 20 இணையாவது

15 – 33 கற்காலத்தின் கண்டுபிடிப்பு (கீழிருந்து மேல்)

16 – 28 அனைத்து உயிர்களிடத்தும் அத்தியாவசியமானது

23 – 35 தெய்வங்களும் இதன் அடிப்படையில் கூறப்படுவதுண்டு (குழம்பி வருகிறது)

06 – 36 மன்னராட்சிக்கானது எனவும் நோக்கலாம்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 293 (23.05.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 292 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 292ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சால்சாப்பு

07 – 10 ஆயுதம்

14 – 17 விடுதலை

20 – 23 முயற்சி

27 – 28 பசி

31 – 32 சுமை

33 – 35 வீரம்

மேலிருந்து கீழ்

01 – 19 சாம்பல்

19 – 31 சூழல்

08 – 26 தலைமுறை

21 – 33 பயம்

06 – 18 பிணம் (நடைப்பிணம்)

18 – 36 யுத்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 292 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 292 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...