Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 290 (02/05/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 289 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் 09

இடமிருந்து வலம்

01 – 05 தர்மத்தை நாட்ட தோன்றுவதாக நம்பப்படுவது
10 – 12 இரு புள்ளிகளுக்கிடையேயான இடைவெளி எனவும் கூறலாம் (குழம்பி வருகிறது)
13 – 15 வாய்மொழி மூலம் ஆரம்பித்து தற்காலத்தில் இணைய வழியாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது
16 – 17 தீர்மானிக்கப்பட்டது (வலமிருந்து இடம்)
20 – 23 ஆரோக்கியத்துக்கு உதவுபவற்றுள் முதன்மையானது (வலமிருந்து இடம்)
26 – 28 சிலரின் நடவடிக்கை சலிப்பைத் தரும் போதும் உபயோகப்படுத்தும் சொல்
32 – 36 கலைகளுள் ஒன்றான இது இரசனைக்கானது (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 நீதிக்கு மாறான மிரட்டல்
25 – 31 சாட்டை
02 – 20 எல்லைக்கானது
15 – 33 அதி விசேடம் (கீழிருந்து மேல்)
16 – 22 மூன்று வகையை புலப்படுத்த உதவும்
23 – 29 எதிர்மறையானவர்களை மட்டுமல்ல நேர்மறையான தியாகிகளையும் கண்டுள்ளது
06 – 18 மண்ணுக்கும் மனதுக்கும் தேவைக்கேற்ப தேவைப்படுவது
18 – 36 விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி 290 (02.05.2021)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 289 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 289ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 விதிவிலக்கு
09 – 11 உச்சி
14 – 16 மணல்
20 – 23 சர்வம்
31 – 33 உண்மை
33 – 35 உறவு

மேலிருந்து கீழ்

01 – 25 விளக்கம்
02 – 08 ஆதி
26 – 32 பண்
09 – 27 உணர்வு
16 – 28 காவல்
11 – 29 சிற்பம்
06 – 18 சங்கு
24 – 30 வளை
30 – 36 வரி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 289 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி சந்திரசேகரம் ராஜி, நோர்வே
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 289 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...