Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 272 (27/09/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 272ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  – 10,29

இடமிருந்து வலம்

01 – 06 காணிக்கை அல்லது நிவேதனம் செய்தல்
07 – 09 ஒருவரின் ஆயுள் குணம் என்பன இதனை வைத்தும் அறியப்படுகிறது (வலமிருந்து இடம்)
15 – 17 கருமைக்கு காரணம் ஒளியற்ற தன்மையே
19 – 21 சூழல் மாசடைவில் பெரும்பங்கு வகிக்கும் வளம் (குழம்பி வருகிறது)
22 – 24 பழங்கால மருத்துவத்தில் முக்கிய பங்கை வகித்த புல்லினம் (வலமிருந்து இடம்)
25 – 28 இழப்பு (வலமிருந்து இடம்)
31 – 34 ஆனந்த மிகுதி, சோகத்தின் உச்சம் இவையே இதற்கான காரணம்
34 – 35 அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசியமானது (வலமிருந்து இடம்)
35 – 36 இதனை மதிப்பவர்களிடம் மாத்திரமே இதனை எதிர்பார்க்க முடியும்

மேலிருந்து கீழ்

01 – 25 புதியன புகுதல் எனவும் பொருள் தரலாம்
14 – 26 நவரசங்களை இதன் மூலமும் வெளிப்படுத்தலாம் (குழம்பி வருகிறது)
05 – 17 வளைந்து கொடுத்தலுக்கான எடுத்துக்காட்டு (குழம்பி வருகிறது)
06 – 24 காடுகள் அழிக்கப்படுவதும் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் இதற்கு ஏதுவாக அமைகின்றன (கீழிருந்து மேல்)
30 – 36 முன்னோர்கள் அறிய பல மாதங்களும் எடுத்தாலும் , இன்று தொழில் நுட்ப வளர்ச்சியால் மறு வினாடி அறிகிறோம்

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 272 (27.09.20)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 271 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 271 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 ஓலைச்சுவடி
07 – 10 முண்டாசு
13 – 17 இரத்தம்
32 – 33 வலி
33 – 35 மலிவு

மேலிருந்து கீழ்

13 – 31 இலக்கு
14 – 32 வரலாறு
15 – 27 புத்தி
10 – 28 தலைமுறை
05 – 17 வசம்
17 – 29 காயம்
12 – 30 நெருப்பு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 271 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.ஸ்ரீகுமரன் சசிகுமார், யாழ்ப்பாணம், இலங்கை
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 271ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...