Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 267 (16/08/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 265 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 11,15,34

இடமிருந்து வலம்

01 – 06 பாரம்பரிய சமூக சூழ்நிலை பிரிவுகளுள் ஒன்று
07 – 10 மனிதனின் ஆரோக்கியக்குறைபாடுகளின் அடிப்படைக்காரணம் என ஆய்வில் அறியப்பட்டுள்ளது
(குழம்பி வருகிறது)
13 – 14 பாதுகாப்பிற்கான உவமானம் (வலமிருந்து இடம்)
16 – 18 ஐயத்திற்கான தீர்வை வழங்கும்
20 – 23 இயற்கைத் தாவரங்களின் பகுதிகளே இதன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது (குழம்பி வருகிறது)
26 – 28 கருத்தெனப்படும் இது மயக்கத்தையும் தரக்கூடியது (வலமிருந்து இடம்)
31 – 33 திருமாலுக்குரிய நிலம்

மேலிருந்து கீழ்

01 – 13 எந்நிலையிலும் தன்னிலை மாறாத மனித குணம்
13 – 25 மனம் வாக்கு காயம் மூன்றுடனும் தொடர்புடையது (கீழிருந்து மேல்)
14 – 26 சிலரது உள்ளங்களிலும் நிறைந்திருக்கும்
23 – 35 ஓய்விற்கான இதனை பழந்தமிழ் இலக்கியங்கள் இச் சொல்லால் கையாண்டுள்ளன.
06 – 12 நோயுடன் இணைந்தால் துன்பம் என பொருள் கொள்ளப்படும் (கீழிருந்து மேல்)
18 – 36 கற்பிக்கும் பாட ஒழுங்கையும் குறிக்கும்

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்துப்போட்டி – 267 (16.08.20)

T

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 266 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம்    அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 266 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 மங்கலம்
07 – 10 கூந்தல்
13 – 14 கேலி
15 – 18 சித்திரை
31 – 33 கதிர்
35 – 36 மாலை

மேலிருந்து கீழ்

01 – 19 மல்லிகை
19 – 31 கங்கை
09 – 21 சிந்தை
22 – 34 பாடம்
05 – 29 மந்திரம்
06 – 12 வாடை
24 – 36 எல்லை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 266 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பாரதி, ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 266 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...