Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 263 (19/07/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 263 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 36

இடமிருந்து வலம்

01 – 06 குறளின் பொருட்பால் அதிகாரங்களுள் ஒன்று

07 – 12 கர்நாடக இசையில் இது உருப்படி (குழம்பி வருகிறது)

15 – 16 கடக இராசிக்குரியதாக கணிக்கப்பட்டுள்ளது.

25 – 26 உடலுக்கானாலும் மனத்துக்கானாலும் கடினமாக உணரப்படுவது

28 – 30 இயற்கையுடன் இசையும் போது இதமளிப்பது

31 – 35 விலங்குகளை அடக்கவும் சித்தர்கள் இதனை பயன்படுத்தினர் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 குறிக்கப்பட்ட ஓர் மதத்தின் அடிப்படையில் மன்னிக்கும் பண்பை வலியுறுத்த பயன்பட்ட சொல் (குழம்பி வருகிறது)

08 – 20 சூரிய வெப்பத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதால் வெப்ப பிரதேசங்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது (குழம்பி வருகிறது)

15 – 33 ஆதிகாலத்தில் இது அரசர்களின் அரண்மனை

10 – 22 பெரும் போர்களுக்கு பின்னரே இம்முறை உருவானது

11 – 23 பெரும்பாலான மொழிகளுக்கு பொதுவான இது வினையில் பிறக்கும்

06 – 30 ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மரபுத்தொடருடன் தொடர்புடையது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · V.kurukezhuthu Poddi 263 (19.07.20)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 262 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி பேபி கணேஷ், ஜேர்மனி .
திருமதி
 பேபி கணேஷ் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 262 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 இரகசியம்

08 – 11 வட்டம்

20 – 23 கொதிப்பு

25 – 28 பன்னீர்

29 – 30 சோலை

32 – 34 பொட்டு

மேலிருந்து கீழ்

01 – 19 இன்பம்

02 – 14 ஓரம்

26 – 32 பொன்

04 – 22 சிவப்பு

17 – 23 திசை

06 – 24 வெள்ளம்

30 – 36 சிலை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 262 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திரு.கனகசுந்தரம், யேர்மனி

திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.பாரதி ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திரு.திக்கம் நடா சுவிஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 262 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...