Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 213 (10/02/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 213 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 09

இடமிருந்து வலம்

01 – 04 மகிழ்வான தொல்லைக்குரிய இது சிலரை கோபமடைய செய்யும்.

10 – 12 தென்படும் தோற்றம்

13 – 16 நிலையுணர்ந்து செயல் படாத அறிவற்ற நிலை எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)

19 – 21 ஈடில்லா இன்பம் தரும் இன்மொழி

28 – 30 புராணங்களில் தீயவர்களை அழிக்கும் செயல் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது (வலமிருந்து இடம்)

31 – 33 சிலவகை நோய்களால் பாதிப்படையும் செயற்பாட்டு திறன்.

34 – 35 உலகளாவிய தளம்

மேலிருந்து கீழ்

01 – 25 வசியத்தை தடுக்கும் என நம்பப்படுவது

08 – 26 இத் திசையில் இருந்தே கடவுளர் தோன்றியதாக பிராமண நூல்கள் கூறுகின்றன

21 – 33 தூர விலகியிருக்கும் அளவையும் குறிக்கும் (குழம்பி வருகிறது )

10 – 28 முதன் முதல் சீனாவில் உருவாக்கம் பெற்றது.

05 – 23 காற்றின் விசையால் உந்தப்படுவது.

29 – 35 நரம்புகள் அனைத்தும் ஒன்று சேரும் பகுதி

18 – 36 அடையாளப்படுத்தும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 212 ன் விடைகள் 

இடமிருந்து வலம் 

01 – 04 வழக்கு

04 – 06 பங்கு

08 – 09 தூது

14 – 17 எண்ணம்

19 – 23 ஆதிக்கம்

26 – 27 நாடி

34 – 36 கரம்

மேலிருந்து கீழ் 

01 – 19 வட்டம்

19 – 31 நேரம்

27 – 33 கொடி

04 – 22 கணக்கு

28 – 34 கணை

17 – 35 ஆயிரம்

12 – 36 சங்கீதம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 212ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி.சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன் , நோர்வே

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திரு . திக்கம் நடா, சுவிஸ்

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம் ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 212 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...