Main Menu

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – ஆதீரா குகேந்திரன் (17/04/2023)

தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த குகேந்திரன் சிநோயா தம்பதிகளின் செல்வ புதல்வி ஆதீரா 14ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது முதலாவது பிறந்தநாளை 17ஆம் திகதி ஏப்ரல் மாதம், திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் ஆதீரா செல்லத்தை அன்பு அப்பா குகேந்திரன், அன்பு அம்மா சிநோயா, அப்பப்பா குகதாஸ், அப்பம்மா செல்வராணி, அம்மம்மா சுதாஸ்ரீ, சுவிஸ் லவ்ஷானில் வசிக்கும் பெரிய மாமா அகிலன், பெரிய மாமி சரிதா, மச்சாள் அபிஷா,மச்சான் கோசிகன், ஜேர்மனியில் வசிக்கும் சின்னமாமா பிரதீபன், சின்ன மாமி ராஜி, மச்சான் மகீஸ்பன், ஆகிஸ்பன், மற்றும் கொக்குவில்லில் வசிக்கும் பெரியப்பா திலகநாதன், பெரியம்மா டயாழினி, அக்காமார் அனுஸ்கா, அட்சிகா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று அபிராமி உபாசகி தாயின் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதீரா செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் சுவிஸ் லவ்ஷானில் வசிக்கும்அன்பு மாமா அகிலன் குடும்பத்தினர்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...