Main Menu

26வது பிறந்தநாள் வாழ்த்து – ஜோதீஸ்வரன் ஜோதிகாந்தா (காந்தன்) 03/04/2023

பிரான்ஸ் Mitry-Mory இல் வசிக்கும் ஜோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜோதிகாந்தா (காந்தன்) அவர்கள் நேற்று 2ம் திகதி வந்த தனது 26வது பிறந்தநாளை 3ஆம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார்.

இன்று 26வது பிறந்தநாளை கொண்டாடும் ஜோதிகாந்தா (காந்தன்) அவர்களை அன்பு அப்பா சோதி, அன்பு அம்மா புஸ்பா, அக்கா நிக்சா, தம்பி ஜோனா, பெரியப்பா குடும்பம், பெரியம்மா குடும்பம், சித்தப்பா குடும்பம்,பெரியமாமி குடும்பம், சின்னமாமி குடும்பம், அண்ணாமார், அக்காமார், மாமா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 26வது பிறந்தநாளை கொண்டாடும் ஜோதிகாந்தா (காந்தன்) என்றும் சந்தோசமாக, எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும்
வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு அப்பா சோதி, அன்பு அம்மா புஸ்பா, அன்பு அக்கா நிக்சா, அன்பு தம்பி ஜோனா

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

நீ பிறந்தநாள் அன்று
நான் சிரித்தேன்..!
உன் மகிழ்ச்சியை கண்டு
மகிழ்ந்தேன்..!
உன் சிரித்த முகம் பார்த்து
மயங்கினேன்..!
என் ஆயுள் முழுவதும் -உன்னை
கண்ணை இமை காப்பது போல்
காப்பேன் மகனே..!
என் கண்மணியின் பிறந்தநாள் கண்டு,
வாழ்த்துகள் கூறி,
கடவுளை வணங்கி நின்றேன்..!
வாழ்த்துக்கள் கூறி வாழ்க வாழ்கவென வாழ்த்தும் உந்தன் அம்மா.

பகிரவும்...