Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 327(01/01/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 327ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 27

இடமிருந்து வலம்

01 – 05 மெய்யியல் கோட்பாடு
09 – 10 நோயற்ற வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது
13 – 15 இதன் மீதான அழுத்தம் உடலின் சில பாதிப்புகளை குணப்படுத்தும் (குழம்பி வருகிறது)
19 – 23 காலத்தால் வளர்ச்சி அடையக் கூடியது
28 – 30 பணம் நேரம் சக்தி போன்றவற்றுக்கு பொருந்தக் கூடிய இது இழப்பதை குறிக்கும்
31 – 34 மூளைக்குரிய இதனைப் பொறுத்தே மனிதர்களின் விவேகம் அமையும்
35 – 36 இரட்டைச் சொல்லானால் அதிகளவு அணிவகுத்துச் செல்லும் முறைமைக்கும் பொருந்தும்

மேலிருந்து கீழ்

01 – 13 நன்நிகழ்ச்சிகளின் பயன்பாட்டில் உள்ள இது துணையிசைக்கும் உரியது
25 – 31 வளிமண்டல அழுத்தம் உள்ள பகுதிகளில் உண்டாகும் (கீழிருந்து மேல்)
08 – 20 இலக்கண நடை புலப்படுவது (கீழிருந்து மேல்)
20 – 26 நீக்க முடியாததும் உண்டு
10 – 16 சீனர்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் இதனை அவர்கள் அதிஷ்டத்திற்குரியதாக கருதுகின்றனர் (கீழிருந்து மேல்)
11 – 23 உளவியல் ரீதியான பிணைப்பு
06 – 18 ஒன்றைப்போல் மற்றொன்று வார்ப்பதற்கு உதவும் (கீழிருந்து மேல்)
18 – 36 நன்மை விளைவிக்கும் நோக்குடன் வழங்கும் கருத்து

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 327

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 326ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 ஆதாரம்
09 – 11 மழலை
14 – 16 பொம்மை
19 – 22 திண்ணம்
25 – 27 பத்து
28 – 30 புறம்
31 – 33 தூறல்
33 – 35 தூரிகை

மேலிருந்து கீழ்

01 – 13 ஆநிரை
19 – 31 பதில்
02 – 14 தாய்மை
03 – 21 மரணம்
05 – 17 எல்லை
06 – 18 உவமை
18 – 36 உச்சம்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 326 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திரு.கனகசுந்தரம், ஜேர்மனி

திரு.கனகசுந்தரம்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 326ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திரு. திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 326ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...