Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 320 (01/05/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 320ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 23

இடமிருந்து வலம்

01 – 05 அனுமதி அல்லது சேவைக்கானது
07 – 10 வெளித்தோற்றம் எனவும் பொருள் தரும் (குழம்பி வருகிறது)
10 – 12 விட்டுக் கொடுக்காத தன்மை (வலமிருந்து இடம்)
16 – 18 மனதிற்கு இதம் தரும் இயற்கையை அனுபவிக்கும் அமைவிடம்
25 – 29 உணர்வுடன் கூடியது (வலமிருந்து இடம்)
31 – 32 வினையடியாகப் பார்த்தால் செய்வதறியாது திகைக்கும் நிலை
32 – 34 வருத்தம் (வலமிருந்து இடம்)
34 – 36 மிகக் குறைந்த காலம்

மேலிருந்து கீழ்

01 – 19 சுதந்திரத்திற்கானவற்றுள் ஒன்று
08 – 20 உயரமான ஒன்றின் முடிவிடம் எனலாம்
09 – 27 ஒரு வகைத்தடுப்பு
10 – 34 அதிர்ச்சி மிகுதியால் ஏற்படும் (குழம்பி வருகிறது)
06 – 12 ஒலி அல்லது ஒளி பரவிச்செல்லும் வடிவம் (கீழிருந்து மேல்)
18 – 30 நூல் சிறக்க கடவுளை வேண்டி எழுதப்படும் முதல் பாடல்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 320

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 318 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.தேவி தனராஜ் பிரான்ஸ்

திருமதி.தேவி தனராஜ் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 318ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 பண்டிகை
05 – 06 சிலை
11 – 12 பால்
13 – 14 பொன்
31 – 33 கீதம்
34 – 36 தாமரை

மேலிருந்து கீழ்

01 – 13 பயன்
19 – 31 வேதம்
14 – 20 பொய்
09 – 33 பழக்கம்
04 – 16 நாழிகை
16 – 28 நாணல்
17 – 35 மருந்து
06 – 18 முல்லை
18 – 36 முத்திரை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 319 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி. அருணா விக்கினேஸ்வரன் நெதர்லாந்து
திருமதி.தேவி தனராஜ் பிரான்ஸ்
திருமதி சித்ரா பவன் நோர்வே
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திரு கனகசுந்தரம் ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திரு திக்கம் நடா சுவிஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி பாரதி ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 319ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...