Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 310 (06/02/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 310 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 11, 12

இடமிருந்து வலம்

01 – 06 முன்பு முதியோருக்கானதாக நோக்கப்பட்ட இது தற்காலத்தில் நவநாகரீக வடிவத்திலும் காணலாம்
07 – 10 சொல்லால் அல்லது எழுத்தால் ஆனது
16 – 18 பறவைக்கானால் அலகு என்றும் கருதப்படுவதுண்டு (வலமிருந்து இடம்)
19 – 23 வழக்கற்றுப்போனாலும் சில விட்டங்களின் பயன்பாட்டுக்கானது (வலமிருந்து இடம்)
25 – 27 உப்புக்கான ஒன்றும் இவ்வாறு அழைக்கப்படுவதுண்டு
28 – 29 பதர் என்றும் கருதப்படும்
32 – 34 இயற்கையாக ஏற்படும் பிணைப்புகளுள் ஒன்று (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 தாவரங்களானால் அதன் நுண்ணிய துளைகளின் மூலம் நிகழ்கிறது
25 – 31 பெயரானால் சில சமயம் ஆபத்தையும் வினையானால் ஆரோக்கியத்தையும் தரும்
08 – 14 பேச்சிலும் உண்டு (கீழிருந்து மேல்)
15 – 33 தமிழர் விளையாட்டுகளுள் ஒன்றான கைபிடி எனப்பட்ட கபடி (கீழிருந்து மேல்)
16 – 34 அகத்தில் ஒன்றும் புறத்தில் வேறும் வெளிப்படல் (கீழிருந்து மேல்)
29 – 35 வலித்தலுக்கான இரட்டைக்கிளவி
18 – 36 பிராண வாயுவை அதிகமாக வெளியேற்றக்கூடியது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 310 OK

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 309 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திரு கனகசுந்தரம், ஜேர்மனி

திரு கனகசுந்தரம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 309ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 நிலாச்சோறு
08 – 12 சந்தனம்
15 – 17 பொம்மை
21 – 22 வாழை
28 – 30 யோசனை
31 – 33 வசதி
33 – 36 முகவரி

மேலிருந்து கீழ்

01 – 07 நிறை
13 – 36 சங்கதி
08 – 26 கலசம்
10 – 22 வாதம்
23 – 35 சரி
06 – 18 இம்மி
24 – 36 யோகம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 309ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி

திரு திக்கம் நடா சுவிஸ்
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 309ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...