Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 306 (09/01/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 306 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 08, 15, 22

இடமிருந்து வலம்

01 – 06 மேற்கல்விக்கான தகுதித்தேர்வு
09 – 11 அறிதலுக்கான முயற்சி
19 – 21 வேடிக்கை எனினும் கோபத்தையும் ஏற்படுத்தும் (வலமிருந்து இடம்)
27 – 29 மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய வகையில் அமைவது
31 – 32 நீர் நிலைகளின் எல்லையாகவும் உள்ளது (வலமிருந்து இடம்)
34 – 36 மாநாட்டுக்கான அடைமொழி எனவும் கொள்ளலாம்

மேலிருந்து கீழ்

01 – 19 உலகு பற்றிய கண்டுபிடிப்பில் சர்ச்சைக்குள்ளானது
25 – 31 விடத்தின் விளைவு எனவும் கொள்ளலாம்
14 – 26 நடத்தலின் போதான அளவீடு
27 – 33 நடுநிலைமையுடன் கூடிய முடிவுடன் பொருந்தும் (கீழிருந்து மேல்)
04 – 16 பின் தொடர ஏதுவானது
11 – 23 கருமை நிற பிம்பம் (கீழிருந்து மேல்)
06 – 18 துணிகர செயல்களுக்கான உந்து சக்தியாக இருப்பது (கீழிருந்து மேல்)
24 – 36 தீயினை உண்டாக்கவும் உதவும்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 306 (09.01.22)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 305 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி

திரு திருமதி. உதயன் மல்லி  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 305ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 அகந்தை
13 – 16 வியாழன்
20 – 24 குழப்பம்
25 – 29 சஞ்சலம்
31 – 33 பரீட்சை

மேலிருந்து கீழ்

01 – 25 அநியாயம்
02 – 14 கல்வி
04 – 22 குழந்தை
11 – 17 வகை
17 – 35 வஞ்சம்
06 – 24 பயணம்
24 – 36 பதில்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 305ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 305 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...