Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 305 (26/12/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 305 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 05, 09

இடமிருந்து வலம்

01 – 04 நான் என்ற உணர்வினால் தோன்றும்
13 – 16 புவி ஈர்ப்பு விசை அதிகம் கொண்டது – (குழம்பி வருகிறது) பாடல் இல்லை
20 – 24 கலகம் விளைவித்தல் (குழம்பி வருகிறது)
25 – 29 தேவையற்ற சிந்தனைகளால் கவனம் திசை திரும்புதல் (வலமிருந்து இடம்)
31 – 34 சோதனை

மேலிருந்து கீழ்

01 – 25 முறை கேடான செயல்
02 – 14 மனவளர்ச்சிக்கான அறிவைப்பெறுதல்
04 – 22 கவனிக்கும் திறன் அதிகம் கொண்டது (கீழிருந்து மேல்)
11 – 17 பகுப்பாய்வின் மூலமும் பெறப்படுவது (கீழிருந்து மேல்)
17 – 35 விரோத மனப்பாங்கு (குழம்பி வருகிறது)
06 – 24 உளவியல் மாற்றம் ஏற்படவும் உதவும் (கீழிருந்து மேல்)
24 – 36 காலத்திடம் எதிர்பார்ப்பதும் உண்டு

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 305 (26.12.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 304 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி ஏஞ்சல் மார்சலின் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 304ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 பாரிஜாதம்
07 – 10 மருந்து
10 – 12 தத்து
15 – 18 நித்தம்
25 – 27 குப்பை
31 – 33 அம்பு
33 – 36 வகுப்பு

மேலிருந்து கீழ்

01 – 19 பாமரம்
08 – 26 குருத்து
15 – 33 நினைப்பு
10 – 28 வாழ்த்து
05 – 23 சத்தம்
23 – 35 சங்கு
12 – 36 வசந்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 304ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 304 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...