Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 299 (11/07/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 299 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 08, 25

இடமிருந்து வலம்

01 – 04 மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை வரவழைக்கும்

05 – 06 இதன் தோற்றம் புற்களை கொண்டு அமைந்தமை தொல்லியல் மூலம் அறியப்பட்டுள்ளது (வலமிருந்து இடம்)

09 – 12 கலாச்சாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியை பறைசாற்றும்

14 – 17 உளவியல் பாதிப்புகள் இதன் செயல்திறனை பெரிதும் குறைக்கிறது

20 – 22 பலரின் நினைவுகளில் அழகிய நாட்கள் (வலமிருந்து இடம்)

26 – 29 நியாயத்திற்கான விதிகள் கொண்டது (குழம்பி வருகிறது)

31 – 33 கொடுத்தலுடன் இணைந்தால் உதவுதல் (வலமிருந்து இடம்)

33 – 35 தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறுபடும் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 சில நோய்களின் சிகிச்சைக்கும் பயன்படும்

14 – 20 பாதுகாப்பிற்கான எடுத்துக் காட்டாகவும் அமையும்

04 – 22 முன்னனோர்களால் வணங்கப்பட்ட இது தற்கால தொழில் நுட்பங்களால் சீற்றம் அடைகிறது (கீழிருந்து மேல்)

22 – 34 பேசும் போது அவதானிக்க வேண்டியவற்றுள் ஒன்று

11 – 29 வளங்களின் குறைபாடு ஏற்படுத்த கூடியது (குழம்பி வருகிறது)

06 – 18 பளு என்றும் பொருள் தரும் இது சங்ககால மலர்களுள் ஒன்று (குழம்பி வருகிறது)

12 – 36 கழுத்தணி வகைகளுள் ஒன்றாகவும் குறிப்பிடப்படும் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 299

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 298 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.ரஜனி அன்ரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 298ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சஞ்சாரம்

08 – 11 விளக்கு

14 – 16 ஆண்டு

22 – 23 நடை

26 – 29 அவஸ்தை

31 – 33 கடைசி

33 – 36 மார்கழி

மேலிருந்து கீழ்

01 – 25 சந்தோசம்

08 – 26 விடுகதை

05 – 29 அடையாளம்

06 – 18 புள்ளி

18 – 24 துளி

30 – 36 போர்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 298ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 298 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!