Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 258 (29/03/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 258 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 35

இடமிருந்து வலம்

01 – 05 தமிழர்களின் அடையாளமாக இன்று மட்டுமல்ல அன்றைய இலக்கியங்களிலும் இடம் பிடித்த மலர்
07 – 10 இதற்கான வரையறை காலகட்டத்தை பொறுத்து மாறுபடலாம் (குழம்பி வருகிறது)
15 – 17 எதிரொளியால் தோன்றும் ஒளியுரு
19 – 22 வர்த்தகத்தின் மொழி (குழம்பி வருகிறது)
28 – 30 வாஸ்துப்படி பொருந்தி வரும்போது அறிவியல் கோட்பாடு ஏற்றுக்கொள்வதில்லை (பாடலில் ஒத்த கருத்துள்ள சொல் வருகிறது) குழம்பி வருகிறது

மேலிருந்து கீழ்

01 – 13 தமிழர் மரபில் திசைகளுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டது
13 – 31 சிலரது குணங்களுடன் பொருந்தி வரக்கூடிய இது கன்னிக்கவிதைக்கும் பொருந்தும் (குழம்பி வருகிறது)
14 – 32 ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வேண்டிய இது பல வகையில் ஏற்படும்
15 – 33 அகராதிகளின் முன்னோடி (பாடல் இல்லை)
22 – 34 குறிப்பிட்ட காலத்தின் பின்னரே தனக்குரிய தனித்தன்மையை பெறும்
05 – 23 இந்தோனேசியா மற்றும் ஜாவா தீவுகளில் பழங்குடியினரின் மங்கல நிகழ்வுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு (கீழிருந்து மேல்)
06 – 12 மதம் சார்ந்த பாடல்களின் தொகுப்பும் இவ்வாறு அழைக்கப்படும்
18 – 36 உயிர்களின் பிறப்பிடம் என்கிறது விஞ்ஞான அறிவியல்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 257 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 மங்கலம்
08 – 10 மாற்று
10 – 12 வயிறு
14 – 17 மிருகம்
21 – 23 உயிர்
26 – 28 மனம்
35 – 36 சுவை

மேலிருந்து கீழ்

01 – 19 மரணம்
19 – 31 பதம்
14 – 32 கன்னம்
15 – 33 கர்வம்
22 – 34 மயில்
06 – 18 உவமை
24 – 36 தராசு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 257ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
செல்வி.அஞ்சனா குகன் சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 257ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!