வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 220 (14/04/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 220 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 7,36
இடமிருந்து வலம்
1 – 5 முன்னோர் மூலம் பெறப்படுவது
9 – 12 தாள கதியை தோற்றுவிக்கும் ஓசை நயம் (குழம்பி வருகிறது)
13 – 16 கௌரவத்துக்குரியதாக கருதப்படுவது
26 – 27 பண்டைய காலத்து நில அளவையுள் ஒன்று (வலமிருந்து இடம்)
31 – 34 எட்டு வித கணங்களையும் கொண்டமைந்த கால அளவு (வலமிருந்து இடம்)
மேலிருந்து கீழ்
19 – 31 இறை சிந்தனையின் போது ஒரு நிலைப்படுத்த வேண்டியவற்றுள் ஒன்று
2 – 20 இரவில் மலரும் தன்மை கொண்ட இது மருத்துவ பயன் அதிகம் கொண்டது (கீழிருந்து மேல்)
21 – 27 சில தாவரத்தின் பச்சையமற்ற பகுதி (கீழிருந்து மேல்)
16 – 34 ஒன்றைப்போல் மற்றொரு இணை எனவும் பொருள் தரும் (கீழிருந்து மேல்)
5 – 29 கூடா நட்பையே அதிகம் குறிப்பிட பயன் படும் சொல் (கீழிருந்து மேல்)
29 – 35 மக்கள் கூடும் அவை
6 – 30 கேட்பவற்றை கொடுக்கும் இயல்புடைய தன்மை கொண்ட இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றுடன் தொடர்புடையது.
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 218 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 04 புன்னகை
09 – 10 வளை
20 – 22 தீபம்
25 – 27 கோலம்
28 – 30 சரிதை
33 – 36 நாடகம்
மேலிருந்து கீழ்
01 – 25 புண்ணியம்
02 – 08 தேன்
20 – 32 பலன்
15 – 27 கோபம்
04 – 10 வகை
11 – 23 குரல்
06 – 18 மல்லி
18 – 36 மச்சம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 219 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திரு . திக்கம் நடா, சுவிஸ்
ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திருமதி.சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 219 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!