Day: April 14, 2019
அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் பலி!
அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை தாக்கியதில் முத்தியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்மேலும் படிக்க...
தங்க முலாம் பூசப்பட்ட காரை பறிமுதல் செய்த ஜெர்மனிய காவல்துறை
ஜெர்மனியில் கண் கூசும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட Porsche காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜெர்மனியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், தங்கம் முலாம் பூசப்பட்ட porsche காரை பயன்படுத்தி வந்தார். ஏற்கனவே ஒருமுறை அந்தக் காரை தடுத்துமேலும் படிக்க...
மே 5ம் தேதி நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு
மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாடு முழுவதும் மருத்துவப்படிப்பிற்கான நீட் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நாளை முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துமேலும் படிக்க...
சென்னையில் நாளை விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் -பிரேமலதா தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளையும் நாளை மறுநாளும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் சில பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் -பிரேமலதா தகவல் பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமானமேலும் படிக்க...
பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே – சுப்ரீம் கோர்ட்டு
பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார். இந்த நிலையில்மேலும் படிக்க...
‘திருமாவளவனுக்கே ஓட்டு போடுவோம்’ – கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில்
எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான் என்று கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில் அளித்துள்ளார். சென்னை:கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசார வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டமேலும் படிக்க...
43 சதவீத புதுவை வாக்காளர்கள் பணத்துக்காக ஓட்டு போடுகிறார்கள் – ஆய்வில் தகவல்
பணத்திற்காக ஓட்டு போடுவதில் புதுவையில் 43 சதவீதம் வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும்மேலும் படிக்க...
உலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது
உலகிலேயே .மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் புகாட்டி(Bugatti) நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தக் கார் குறைந்தபட்சம் ஒரு கோடி டொலருக்கு மேலான விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. காரை வாங்கியவரின் பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தப் புதிய காரானது Ford Fiesta வின் எஞ்சினை விடவும் 20மேலும் படிக்க...
மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி;யின் எண்ணக்கருவிற்கு அமைய, மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை எதிர்வரும் 15ம் திகதி காலை 11.17ற்கு இடம்பெறவுள்ளது. இந்தச் சுபவேளையில் மரக் கன்றுமேலும் படிக்க...
ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா கடன்
ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா வட்டியில்லா கடனஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும் வெகுஜன ஊடக அமைச்சு ‘மாத்ய அருண’ விசேட கடன் திட்டத்தின் கீழ் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்வுள்ளது. அறுபது வயதுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பிறக்க இருக்கும் புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதுவருடத்தை முன்னிட்டு அவரால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டானது, சுற்றுச் சூழலையும், இயற்கையையும் வழிப்படுவதற்கு ஏதுவாகமேலும் படிக்க...
சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது!
சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த இலங்கையர்கள் உள்ளிட்ட, 558 பேர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுள் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மொரோகோ, ஈரான், ஈராக்,மேலும் படிக்க...
உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம்
இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களைமேலும் படிக்க...
சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்
சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார். சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேசமேலும் படிக்க...
பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது. மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில்மேலும் படிக்க...
வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிதாக கரை வலையை கொள்வனவு செய்திருந்த அம்பன் கொட்டோடை பகுதியைச் சேர்ந்தமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 220 (14/04/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...