பிரான்ஸ்
பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, இந்த நோயை நாம் வெல்ல முடியும் – உள்துறை அமைச்சகச் செயலாளர்
உள்ளிருப்பு வெளியேற்றத்தின் போது அறிவிக்கப்பட்ட நடைமுறைச் சட்டங்களில் முக்கியமாக அறிவிக்கப்பட்டமை, தனியார் இடங்களில், குடும்பங்களில் உறவுகளுடன் கூடும்போது, 10 பேரிற்கு மேற்படாமல், கூடவேண்டும் என்பதாகும். ஆனால் இன்று பிரான்சின் யாப்புகளை இயற்றும் தேசிய அமைப்பான, யாப்பு ஆலோசனை சபை இதைக் காவற்துறையினரால்மேலும் படிக்க...
இரண்டாவது தொற்று அலை தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது – முலூஸ் மருத்துவக் குழுவினர்
உள்ளிருப்பு நீக்கத்தைத் தொடர்ந்த, பரிசில் பொறுப்பில்லாமல், வெள்ளைத் தேவாலய முன்றறிலும், ஆற்றங்கரைகளிலும் கூடும் மக்களையும் திறந்துள்ள பெரும் காட்டுப் பூங்காப் பகுதிகளிலும், கூடும் பரிஸ் மக்களைப் பார்த்து, கொரோனா வைரசுடன் கடுமையாகப் போராடி களைத்துப் போய் இருக்கும் முலூஸ் மருத்துவ அணியினர்மேலும் படிக்க...
மே 8, 1945 – இரண்டாம் உலகப் போரின் நிறைவு நாள்
இன்று வெள்ளிக்கிழமை, மே 8, 2020, பொது விடுமுறை, இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும், பாரிஸிலும், பிரான்சின் அனைத்து நகரங்களிலும், மாலை அணிவித்தல் மற்றும் இசைக்குழுக்களுடன் ஒரு பெரிய நினைவு விழாமேலும் படிக்க...
ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் உடல் எடை அதிகரிப்பு!
ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் பாதிக்கும் மேலானோருக்கு, உடல் எடை அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உடற் பருமன் தொடர்பாக, இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காய்ஸ் டி ஓபினியன் பப்ளிக் (Ifop) நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 57மேலும் படிக்க...
பிரான்சிற்குள் கடந்த 24 மணித்தியாலத்தில் 330 மரணங்கள்
சர்வதேசம் 250.000 சாவுகளைத் தாண்டிச் செல்கையில் ஐரோப்பா 145.000 சாவுகளை நெருங்கியுள்ளது. இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவை ஐரோப்பாவின் சாவுகளின் 90 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்மேலும் படிக்க...
விடுமுறைகள் ஐரோப்பாவிற்குள் இருப்பது பாதுகாப்பானது – ஜனாதிபதி மக்ரோன்
இன்று இவ்ளினிலுள்ள Poissy (Yvelines) நகரத்தின் பாடசாலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் ஊடகங்களின் கேள்விகளிற்கும் பதிலளித்திருந்தார். கோடை விடுமுறைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் வினவப்பட்டது. «எங்களிற்கு விடுமுறைகள் இருக்குமா என்ற கேள்விக்கு இப்பொழுது என்னிடம் பதிலில்லை. இன்னும் சிலகாலம், காத்திருக்க வேண்டும்.மேலும் படிக்க...
24 மணித்தியாலத்தில், பிரான்ஸில் 330 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,365 பேர் குணமடைந்துள்ளனர் என இன்று செவ்வாயக்கிழமை சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 பேர் மருத்துவமனைகளிலும், 96 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளனர். தற்போது 24 775 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில்மேலும் படிக்க...
பிரான்ஸில் அவசரகால நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளத்துவது தொடர்பாக, ஒவ்வொரு நாடும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக,மேலும் படிக்க...
பிரான்ஸ் : உயிரிழப்புகள் 166ஆக குறைந்தன
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டு வந்த உயிரிழப்புகள் குறைவடைந்து வருவதில் பிரான்ஸ் கொஞ்சம் பெருமூச்சுவிடத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் 118 பேரும், மூதாளர் இல்லங்களில் 48 பேருமாக 166 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 350 பேர் குணமடைந்துள்ளனர். உச்சநிலையினை அடைந்திருந்தமேலும் படிக்க...
99 வயதிலும் சேவை செய்யும் வைத்தியர் – எலிசே மாளிகைக்கு வரவேற்ற ஜனாதிபதி!
«எல்லோருக்கும் பெரும் ஊக்கம் தரும் முன்னுதாரணமாக நீங்கள் உள்ளீர்கள், நீங்கள் தரும் நம்பிக்கை அளவிட முடியாதது» என நேற்று, பிரான்சின் அதிக வயதுடைய மருத்துவரான Christian Chenay அவர்களையும் அவரது மனைவியையும், எலிசே மாளிகைக்கு, தனது பாரியார் பிரிஜித்துடன் இணைந்து வரவேற்ற போது,மேலும் படிக்க...
RATP ஒரு பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பு
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. பொதுபோக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தொடருந்து நிறுவனங்களும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் வருவாய் இழப்பை SNCF சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள்மேலும் படிக்க...
பிரான்சில் குழந்தைகளை தாக்கும் உயிராபத்தான மர்ம நோய்
பிரான்சில் சிறு பிள்ளைகளை மிக மோசமான அழற்சி நோய் (maladie inflammatoire grave) தாக்குவதாகவும், இது உயிராபத்தானதாக இருப்பதாகவும், சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். இது கொரொனா வைரசின் தாக்குதலா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், இதனை மிகவும் தீவிரமேலும் படிக்க...
மே 11 ஆம் திகதிக்குள் 5.7% பிரெஞ்சு மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம்
கொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருப்பு சட்டத்தை வரும் மே 11 ஆம் திகதி வரை அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில், மே 11 ஆம் திகதிக்குள் 5.7% வீதமான பிரெஞ்சு மக்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படலாம் என அதிச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நேற்றுமேலும் படிக்க...
பிரான்சில் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கும் நாட்கள் அறிவிப்பு!
மே 11ம் திகதிக்குப் பின்னராகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கம் என அறிவித்திருந்தார். தற்போது அதற்கான கால அட்டவணையை வழங்கி உள்ளார். மே 11 வாரத்தில் ஆரம்பப் பாடசாலையில் Grandes sections,CP, CM2 ஆகியவை ஆரம்பிக்கும்.மேலும் படிக்க...
மே 11க்கு பின்னரும் சுவாசக்கவசம் அனைவரும் அணியவேண்டிய கட்டாயம் உள்ளது – மக்ரோன்
எதிர்வரும் மே, 11ம் நாள் திங்கட்கிழமை வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ள அதிபர் ஏமானுவல் மக்ரோன், அதற்கு பின்னராகவும் பல மாதங்களுக்கு கொரோனா வைரசினை எதிர்கொண்டு வாழவேண்டிய நிர்பந்த நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தின் 28 நாளில் பிரென்சு தேசமேமேலும் படிக்க...
உள்ளிருப்புக் காலம் எதிர்வரும் மே 11ம் திகதி வரை நீட்டிப்பு – ஜனாதிபதி மக்ரோன்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தற்போதைய உள்ளிருப்புக்கால எல்லை மே 11 வரை நீட்டிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்றிரவு அறிவித்தார். இம்முயற்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் போர் இன்னும் வெல்லப்படவில்லை எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கொரோனா – பிரான்ஸில் மருத்துவமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் உயிரிழப்பு!
பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் என மொத்தமாக 561 பேர் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரான்சின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் : 1,688 பேர்மேலும் படிக்க...
ஒருநாள் இறப்பு – பிரிட்டனை முந்தியது பிரான்ஸ் – 987பேரை பலியெடுத்த கொரோனா
நேற்றைய தினம் 24 மணிநேரத்தில் 554 பேர் மருத்துமனைகளிலும், 433 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இதுவரை மொத்தமாக 13 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ( மருத்துமனைகளில்மேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 4 166 மூதாளர்கள் உயிரிழப்பு – மொத்த மரணங்கள் 12,210
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி இதுவரை 4 166 மூதாளர்கள் முதியோர் இல்லங்களில் உயிரிழந்திருப்பதோடு, கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள 424 பேருடன், மூதாளர் இல்லங்கள் உள்ளிட்ட வெளிப்புற மரணங்களுடன் மொத்தம் 1341 இறப்புக்கள் பதிவாகி உள்ளதாகமேலும் படிக்க...
பொருளாதாரம் கடும் வீழ்ச்சி! – Banque de France
கொரோனா வைரஸ் காரணமாக பிரெஞ்சு பொருளாதாரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று இத்தகவலை Banque de France (பிரான்ஸ் வங்கி) அறிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பிரெஞ்சு பொருளாதாரம் 6% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக 0.1% வீதத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில். தற்போதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 40
- மேலும் படிக்க
