பிரான்ஸ்
பிரான்ஸில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,142 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த உயிரிழப்புக்கள் பதிவாகிய பிரான்ஸில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று குறைவாக பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின்மேலும் படிக்க...
Auto-école நிலையங்கள் – 30 % வீதத்தினால் குறைப்பு
வாகனசாரதி பத்திரத்தினை ( permis de conduire) முறையாக கற்று பெற்றுக் கொள்வதற்கு அண்ணளவாக 1,600€ இருந்து 1,800€ வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், இனி வரும் காலங்களில் அந்த தொகை 30 % வீதத்தினால் குறைக்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன. பரிஸில் இருமேலும் படிக்க...
மிகவும் எளிதாக நடத்த திட்டமிடப்படும் பிரான்ஸ் தேசிய தினம்!
தேசியத் தின கொண்டாட்டங்களை மிகவும் எளிதாக நடத்துவதற்கு, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலைத் தடுப்பதற்காகவும், மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மிகவும் எளிதாக, இராணுவ அணிவகுப்புகளின்றிய நினைவெழுச்சி நிகழ்வுகள்மேலும் படிக்க...
பிரான்ஸில் கடந்த 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டிய உயிரிழப்பு!
கொரோனா வைரஸில் தாக்கத்தினால் பிரான்ஸில் நாள் ஒன்றுக்கு ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிலவரப்படி மேலும் 107 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,940 ஆகமேலும் படிக்க...
பரிஸில் கூறப்பட்ட திகதிக்கு முன்னதாகவே திறந்த உணவகங்களுக்கு அபராதம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உணவகங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த திகதிக்கு முன்னதாகவே திறக்கப்பட்ட நான்கு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பரிஸ் 7, பரிஸ் 10, பரிஸ் 13 ஆகியவற்றில் திறக்கப்பட்ட இந்த நான்கு உணவகங்கள் மற்றும் அருந்தககங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டதுடன், கடுமையானமேலும் படிக்க...
ஜுன் 2 இற்குப் பின்னரும் RER- மெட்ரோக்களில் தொழில் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம்
உள்ளிருப்பு வெளியேற்றத்தின் இரண்டாம் கட்ட நடைமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும், தண்டவாளங்களில் ஓடும் பொதுப் போக்குவரத்துக்களில் (RER, Train, Metro) காலை 6h30 – 9h30 இற்கிடையிலும், மாலை 16h00 இலிருந்து 19h00 வரையிலும் பயணிப்பவர்கள் வழமை போல் கட்டாயமாக வேலைமேலும் படிக்க...
ஜூன் மாதம் – புதிய மாற்றங்கள்
இன்று ஜூன் 1 முதல், எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது. 0.45% எனும் மிகச்சிறிய அளவில் இதன் கட்டணம் குறைக்கப்படுகின்றது. அதேவேளை, மின்சார கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 5.9% வீதத்தால் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. புதிய வானங்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகைமேலும் படிக்க...
எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரான்ஸ் தீர்மானம்!
பிரான்ஸில், எல்லையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க வருவோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறையத்மேலும் படிக்க...
பிரான்ஸில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று: 20இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு கிட்டத்தட்ட 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பிரான்ஸில் 50 இற்கும் மேற்ப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. பாலர் பாடசாலைகளில் பணிபுரியும்மேலும் படிக்க...
ஜுன் 28 – இரண்டாம் கட்ட மாநகரசபைத் தேர்தல்
ஜுன் மாத இறுதியில் நடத்துவது பாதுகாப்பற்றது என, விஞ்ஞான ஆலோசனைக்குழு தெரிவித்து, ஜனவரியில் மாநகரசபைத் தேர்தலை நடாத்துவது நல்லது எனச் சிபாரிசு செய்திருந்தது. ஆனால் இன்று மதியம், மாநகரசபைத் தேர்தல்களின் இரண்டாம் சுற்று ஜுன் 28ம் திகதி நடைபெறும் எனத் தீர்மானமாகப்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளது: ஐரோப்பிய ஆணையம்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. ஆனால்,மேலும் படிக்க...
Symex நிறுவனத்தின் கைகழுவும் திரவம் பாவனைக்குத் தடை
கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படும் கைகழுவும் திரவமான Gel hydroalcoolique இல் குறிப்பிட்ட அளவிற்கு அல்கோலான எத்தனோல் (éthanol) கட்டாயம் கலந்திருந்தால் மட்டுமே அவை, கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். ஆனால் Symex எனும் நிறுவனம்மேலும் படிக்க...
Air France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும்
Air France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த விமான போக்குவரத்து சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Air France சேவைகள் தற்போது 2% இல் இருந்து 5% வரை இயங்கி வருகின்றது. இந்த சேவைகள் படிப்படியாகமேலும் படிக்க...
பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் புதிதாக 25 இடங்களில் கொவிட்-19 தொற்று!
பிரான்ஸில் முடக்கநிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், புதிதாக 25 இடங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுமேலும் படிக்க...
கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும்: உட்துறை அமைச்சர்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும் என அந்நாட்டு உட்துறை அமைச்சர் அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சீன்-மரைடைமில் கடற்கரைகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைத்த பின்னர்,மேலும் படிக்க...
பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 55.8 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. 2020ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஸ்பெயினிலிருந்து வருபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: பிரான்ஸ்
ஸ்பெயினின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரான்ஸ் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் தனது எல்லைகளிற்கு வெளியே இருந்து வருபவர்களைத் 10 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஸ்பெயினிலிருந்து பிரான்ஸிற்குள் வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாகத் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்துமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சுற்றுலாத்துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!
கொவிட்-19 தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் (19 பில்லியன் டொலர்) செலவிடவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார். பிரான்ஸில் கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஓய்வுநேர இடங்கள் மற்றும் ஹோட்டல்கள், கடற்கரைகள் வருகைகள் என பெரிதும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 40
- மேலும் படிக்க
