Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 296 (20/06/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 296 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 05, 26

இடமிருந்து வலம்

01 – 04 உடலும் மனமும் ஆரோக்கியம் அடைய அத்தியாவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

07 – 10 எழுத்துக்களின் உருவாக்கம் (வலமிருந்து இடம்)

13 – 17 வியப்புக்குரியது (குழம்பி வருகிறது)

19 – 21 மழைத்துளியிலும் நான்கு மடங்கு சிறியவை (வலமிருந்து இடம்)

31 – 33 பிரம்மை எனவும் கூறப்படுவதுண்டு (வலமிருந்து இடம்)

34 – 36 மொழி இனம் பழக்க வழக்கங்களுடன் அடையாளம் காணும் தொகுப்பு

மேலிருந்து கீழ்

01 – 19 அனுமதியின்றி தம் வசப்படுத்தல் சட்ட விரோதமானது

19 – 25 அடி வருடிகளையும் குறிக்கும் (கீழிருந்து மேல்)

15 – 33 மூளையின் செயற்பாட்டுத்திறனை அதிகரிக்கும் (குழம்பி வருகிறது)

16 – 28 இரசனையைப்பொறுத்து வரையறை அற்றது

11 – 29 சுயவடிவமற்ற ஒளி உணர்வு

06 – 18 மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிக்கானது

18 – 36 போதைக்கு அடிமையாகும் போது இத் தொழிற்பாடு சீராக அமையாது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · KURUKKEZHUTHU PODDI 296 (20.06.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 295 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 295ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 அக்கறை

07 – 09 வெட்டி

10 – 12 காட்சி

14 – 16 இருள்

26 – 28 விரல்

33 – 36 பயணம்

மேலிருந்து கீழ்

01 – 13 அடிமை

19 – 31 குழல்

26 – 32 விதை

09 – 21 வெள்ளை

22 – 34 புயல்

05 – 23 திருட்டு

18 – 36 உதிரம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 295ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 295 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...