Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 277 (17/01/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 277ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் :12, 14

இடமிருந்து வலம்

01 – 06 சான்றுகள் உள்ளடங்கும்
07 – 09 வலி நிவாரணியாகவும் பேச்சு வழக்கில் உள்ளது (குழம்பி வருகிறது)
15 – 18 பெண்களுக்கானதாக நிர்ணயிக்கப்பட்டவற்றுள் ஒன்று
20 – 21 தலைமைக்கு கீழான தலைமை
22 – 23 சம அளவு
25 – 29 கோரிக்கை முக்கியத்துவம் பெரும் (வலமிருந்து இடம்)
31 – 32 பாட்டுடைத் தலைவனை கொண்ட சிற்றிலக்கியங்களில் ஒன்று (வலமிருந்து இடம்)
32 – 34 யாக்கையுள் அடங்கும் இது அளவிடக்கூடியது
35 – 36 சந்தியா காலம் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 -25 மெய்க்கானது எனினும் பொய்மையும் உண்டு
15 – 21 தமிழர் பெருமை கூறும் வரலாறுகளிலும் இடம் பிடித்தது
04 – 10 மேலதிகமானது (கீழிருந்து மேல்)
11 – 23 சாலைகள் இணையும் (குழம்பி வருகிறது)
18 – 36 மனிதருக்கானால் ஏமாற்றத்தையும் தரக்கூடிய இது சூழ்நிலைக்கேற்ப அமையும் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 277

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 276

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 276 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திரு.கனகசுந்தரம்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 276 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 கந்தர்வம்
07 – 09 மலர்
09 – 12 மல்லிகை
14 – 16 புகழ்
21 – 23 தளிர்
25 – 27 பொட்டு
33 – 36 நடிப்பு

மேலிருந்து கீழ்

01 – 19 கலசம்
08 – 20 சார்பு
20 – 32 சாட்சி
16 – 28 தமிழ்
11 – 17 வேலி
23 – 29 கிளி
12 – 36 நம்பிக்கை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 276 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.பிலமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 276ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...