Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 214 (17/02/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 214 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 08, 35

இடமிருந்து வலம்

01 – 06 மனதைப் பொறுத்து அமைவது எனவும் கூறுவதுண்டு

10 – 11 காயமெனில் காண முடியாது (வலமிருந்து இடம்)

13 – 16 பிரித்தறியும் தன்மை கொண்டது (வலமிருந்து இடம்)

19 – 22 மனிதனின் பல்வேறு கால கட்டங்களிற்கான வளர்ச்சி நிலை (குழம்பி வருகிறது)

32 – 34 சிறப்பான செயல்களால் கிடைக்கக் கூடிய பெருமை (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 பொய்த்தோற்றம்

13 – 31 பெருகக் கூடியது எனினும் நிலையற்றது (கீழிருந்து மேல்)

26 – 32 நாணிலிருந்து அம்பு புறப்படும் போது எழுந்த இசையே இதன் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது என நம்பப்படுகிறது

09 – 27 முப்பாலில் ஒன்று

16 – 34 ஆரம்ப நிலையை குறிக்கும்

11 – 29 கோவில்களில் தெய்வங்களை அமர வைத்து தொழுவதற்கே உருவாக்கப்பட்ட இதனை இல்லங்களுக்குள் அமைப்பது

தவறு என ஓர் கருத்துண்டு.

06 – 24 வழமைக்கு மாறான புதுமை (கீழிருந்து மேல்)

30 – 36 சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டவர்களுள் ஒருவராக நினைவுக்கு வருபவர்.

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 213 ன் விடைகள் 

இடமிருந்து வலம்

01 – 04 குறும்பு

10 – 12 காட்சி

13 – 16 கிறுக்கு

19 – 21 மழலை

28 – 30 வதம்

31 – 33 அசைவு

34 – 35 வலை

மேலிருந்து கீழ்

01 – 25 குங்குமம்

08 – 26 கிழக்கு

21 – 33 தொலைவு

10 – 28 காகிதம்

05 – 23 பட்டம்

29 – 35 தலை

18 – 36 முகவரி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 213ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்

திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திரு . திக்கம் நடா, சுவிஸ்

திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்

திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 213 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...