Day: February 26, 2023
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 334 (26/02/2023)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இத்தாலியில் பயங்கர விபத்து… புலம்பெயர்ந்தோர் சென்ற படகு பாறையில் மோதி 43 பேர் பலி
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர்மேலும் படிக்க...
சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ்
இந்தியாவுக்கு வருகை தரும்படி ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லி வந்தடைந்தார். அவரது இந்த பயணத்தில் ஜெர்மனியின்மேலும் படிக்க...
தொற்றுநோயை கட்டுப்படுத்த விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் – WHO
தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த உலகளாவிய புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தற்போதைய விதிமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற உலக சுகாதார செயற்குழு அமர்வில் சர்வதேச விதிமுறைகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம்மேலும் படிக்க...
உக்ரைன்- ரஷ்ய பேர் நிறுத்தத்திற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டு கால மோதலை முடிவுக்குக்மேலும் படிக்க...
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் பிரச்சினைக்குமேலும் படிக்க...
கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியம் – நிர்மலா சீதாராமன்
உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும்மேலும் படிக்க...
இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்திமேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
தேசிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில்மேலும் படிக்க...
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை – உலக வங்கி
இலங்கை உள்ளிட்ட ஏனைய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவை என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அவர், இலங்கையின் கடனை விரைவாகமேலும் படிக்க...
40 வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நித்தியானந்தன் வசிகரன் (பவன்) 26/02/2023
தாயகத்தில் பாலிநகர் வவுனிக்குளத்தை சேர்ந்த பிரான்ஸ், Mulhouse, இல் வசிக்கும் நித்தியானந்தன், செல்வதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் வசிகரன் (பவன் ) தனது 40 வது பிறந்தநாளை 26ஆம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...