Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 312 (27/02/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 312 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 34

இடமிருந்து வலம்

01 – 06 வரலாற்றுப்பெருமையும் தொன்மையும் மிக்கது
08 – 10 மதிக்கப்படுபவற்றுள் ஒன்று எனவும் குறிப்பிடலாம்
10 – 12 ஆயுளைக் கூட்டுவதற்கான பரிகாரமாகவும் ஜோதிட முறையில் நோக்கப்படுகிறது (வலமிருந்து இடம்)
14 – 17 சமண மத அறக் கோட்பாட்டில் அடங்கும்
21 – 24 ஒருவரது முயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படுவதை உணர்த்துவது
28 – 29 பிற உயிர்களிலிருந்து மனிதரை வேறு படுத்தும் முக்கிய காரணிகளுள் ஒன்று (வலமிருந்து இடம்)
31 – 33 பக்குவநிலையின் அடையாளமாகவே அன்று பெண்களுக்கு முன்னோர்கள் இதனை அணிவித்தனர்

மேலிருந்து கீழ்

01 – 25 இதனை கொடையாக வழங்குபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவானதென கண்டறியப்பட்டுள்ளது
14 – 16 சங்க காலப் புலவர்களின் ஒப்புவமைக்குப் பயன்பட்டது
03 – 27 பெரும் பேறு (குழம்பி வருகிறது)
23 – 35 பருவப்பெயர் (குழம்பி வருகிறது)
12 – 36 அதீத எதிர்பார்ப்புகள் நிறைவேறாமைக்கு எடுத்துக்காட்டு

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 312

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 311 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 311ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 03 நெசவு
03 – 05 கதவு
07 – 08 காய்
08 – 11 காவியம்
15 – 18 கண்ணீர்
19 – 21 பதில்
33 – 35 பாகம்

மேலிருந்து கீழ்

01 – 19 நெய்தல்
20 – 32 மறதி
15 – 33 கம்பளி
16 – 28 அண்மை
23 – 35 பாரம்
12 – 36 சீர்வரிசை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 311ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி சித்ரா பவன் நோர்வே
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 311ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...