31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)
தாயகத்தில் சங்குவேலி மானிப்பாயை வதிவிடமாக கொண்ட திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் இன்று (15/03/2019) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களை நினைவு கூருபவர்கள்.
அன்புப் பிள்ளைகள் – பாலசிங்கம் (பவா) ,டலிக்குமார் (யோகன்) , றாஜினி தேவி(தேவி) ,கமலாம்பிகை (கமலா) ,சாந்தி பாஸ்கரன் , ஜெயந்தி (காலம் சென்ற)
அன்பு மருமக்கள் வசந்தாதேவி (குஞ்சு) சறோஜா தேவி (சறோ) ஸ்ரீஸ்கந்தராஜா, இராசநாயகம் (கருணா), பாஸ்கரன்
பேரப்பிள்ளைகள் – டினேஷ் ,நியாஷ் , ஆஷா, சிந்து , ரூபி , மைதிலி, சுமன் , லக்ஸன் , பகிதர், சதீஷ், ரஜீவ்,கபில், றெம்சி , சுலக்சன், டிலக்சன், கம்சன் , ஜான்சன், ஜக்சன்,ஜதுஷன், ஜாக்கி ,அபிசாந்த், அபிநயன், அருஷ்ணன், மற்றும் பூட்டப்பிள்ளைகள் , உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயை இவ் வேளையில் நினைவு கூருகிறார்கள்.
31ம் நாள் நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கூருகின்றோம்.
இன்று (15/03/2019) TRTதமிழ் ஒலி வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,
அன்பு பேரப்பிள்ளைகள் அபிசாந்த், அபிநயன், அருஷ்ணன்
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.