Main Menu

1வது ஆண்டு நினைவுதினம் – அமரர்.திருமதி. காந்திமலர் ஜெயக்குமார் (18/01/2023)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலையை
வசிப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி அமரர் காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினம் 18ம் திகதி ஜனவரி மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று முதலாவது ஆண்டு நினைவு தினத்தை அன்பு பிள்ளைகள், புஸ்பராணி (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) தெய்வலதா (வவா), பிரேமலதா(குட்டி ), அன்பு மருமக்கள் சிவகுமார் (சிவா) சுப்புரமணி,யோகராசா, மற்றும் அன்பு சகோதரர்கள் ஜெயகாந்தன்(யாழ்) விஜயகாந்தன் (லண்டன் ) சோதிமலர் (யாழ் ) மைத்துனி ரூபாகுமாரி (யாழ் ) மற்றும் பேரப்பிள்ளை, அஸ்வின், அலெக்ஸ், சாகிசன், சாபிஷா, சதுஷா, சாய்சரன் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அம்மாவை இவ்வேளையில் நினைவு கூருகின்றார்கள்.

இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் திருமதி காந்திமதி ஜெயக்குமாரை TRT தமிழ் ஒலி அன்பு உறவுகள் அன்பு நேயர்கள், அனைவரும் அம்மாவை நினைவு கூருகின்றோம்,

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் குடும்பம்: பேபி சிவா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

வருடம் ஒன்று ஆனாலும் நாங்கள்
வாய்விட்டு அழாத நாளே இல்லை
.

உங்களை போல் ஒரு தாய்
எங்களுக்கு கிடைக்க நாம்
என்ன தவம் செய்தோம்..!

எப்பிறவியில் உங்களை நாம் காண்போம்..!

பிறவி ஒன்று இருந்தால் உங்கள் மகளாய்
மீண்டும் பிறக்க வேண்டும் அம்மா!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

பகிரவும்...