எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம்.
நேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் ( Android, Apple) கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.
TRT தமிழ் ஒலி வானொலியைக் கேட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : Play Store சென்று TRT Tamil Olli வானொலியை தேடி அதனை தரவிறக்கம் செய்து கேட்கலாம்.