Main Menu

1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.குமுதா சந்திரசேகரம் (07/03/2022)

தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசித்தவருமான
அமரர் குமுதா சந்திர சேகரம் அவர்களது, 26 ஆம் திகதி பெப்ரவரி மாதம் அன்று வந்த 1வது ஆண்டு நினைவு தினத்தை 7ம் திகதி திங்கட்கிழமை இன்று அவர்களது இல்லத்தில் அனுஷ்டிக்கிறார்கள்.

அமரர் குமுதா சந்திரசேகரம் அவர்களை அன்பு கணவர் சந்தரசேகரம், அன்பு பிள்ளைகள் சபிலா, ஹரிகரன், சாலினி, மருமக்கள் துஸ்யந்தன், பிலிப், ரஜிந்தா, பிஸ்னிக்,
பேரப்பிள்ளைகள் அருண் ஜேக்கப், விஷ்ணு பிரகலாதன், ரிஷிகேஷ் ஆதவ், கணேஷா, லக்ஷ்மி, மாலிக், அமினா.
அன்பு சகோதரங்கள் விஜயலட்சுமி தாயகம், காலம்சென்ற சண்முகரத்னம்,ராமசந்திரன்,
மற்றும் சுபத்திராதேவி (லண்டன்), லோகேஸ்வரன் (கொழும்பு) ,
பிரேமா (கொழும்பு), விக்கினராஜா (தாவடி), மச்சான்மார் பராஜசேகரம் (ஜேர்மனி), காலம்சென்ற ஞானசேகரம், குணசேகரம் மற்றும் ராஜசேகரம்,
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் குமுதா சந்திரசேகரம் அவர்களை TRT தமிழ் ஒலி கலைக்குடும்பத்தினர் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு கணவர் சந்திரசேகரம் மற்றும் அன்பு பிள்ளைகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...