விளையாட்டு
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள்
16 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. அயர்லாந்து தலைநகர்மேலும் படிக்க...
பெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்
லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. இரு பிரிவுகளாக நடைபெறும் இந்த ஆட்டத்தில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 47 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணிமேலும் படிக்க...
பாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டியில் பத்து விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்டமேலும் படிக்க...
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோப்பையை வென்றார் ஜோகோவிச்
பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் டெனிஸ் ஷபோவலோவை வென்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல்மேலும் படிக்க...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6மேலும் படிக்க...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ்இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் ஐந்து ஆட்டம் கொண்ட டி20மேலும் படிக்க...
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து
உலகக்கோப்பைக்கான குவாலிபையர் முதல் பிளே-ஆப் போட்டியில் ஐக்கி அரபு எமிரேட்ஸ் அணியை துவம்சம் செய்து டி20 உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றது நெதர்லாந்து. மகிழ்ச்சியில் நெதர்லாந்துஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதிமேலும் படிக்க...
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து முக்கிய ஆஸி வீரர் விலகல்!
இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து, அவுஸ்ரேலியாவின் முக்கிய வீரரொருவர் விலகியுள்ளார். அணியின் அதிவேக பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கே, தனது சொந்த காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டியில் இருந்து மிட்செல் ஸ்டார்க்மேலும் படிக்க...
ரக்பி உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியனை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
ரக்பி உலகக்கிண்ண தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், மூன்று முறை உலகக்கிண்ணம் வென்ற நியூஸிலாந்து அணியும், ஒருமுறை உலகக்கிண்ணம்மேலும் படிக்க...
பரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு
2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய இலட்சிணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை பரிஸ் ஒலிம்பிக் கமிட்டி இந்த இலட்சிணையை வெளியிட்டுள்ளது. Paralympic மற்றும் Olympic medalists ஆகிய இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து இந்த இலட்சிணையை தயாரிக்கும்மேலும் படிக்க...
டோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை
கிரிக்கெட் உலகில் தற்போது டி20 போட்டிகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது டெஸ்ட் மற்றும் 50 ஒவர் கிரிக்கெட் போட்டிகளை விட டி20 போட்டிகளை காணவே ரசிகர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். டி20 போட்டிகள் முதலில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும்மேலும் படிக்க...
இன்ஸ்டாகிராமில் ஆபாச படம் – மன்னிப்பு கேட்ட வாட்சன்
ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன்வாட்சன் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். வாட்சனின் ‘டுவிட்டர்’ கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டிருந்தது. ஹேக்கர்கள் அவரது கணக்கை முடக்கிய சில மணி நேரத்திலேயேமேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் இன்று மோதுகின்றன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசியமேலும் படிக்க...
மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00மேலும் படிக்க...
அரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்!
மோட்டோ ஜிபி பந்தய தொடரின் அரகன் ஜிபி பந்தயத்தில், நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில்மேலும் படிக்க...
ரக்பி உலகக்கிண்ண தொடர்: இத்தாலி அயர்லாந்து இங்கிலாந்து அணிகள் வெற்றி!
இரசிகர்களை உச்ச விறுவிறுப்பில் ஆழ்த்திவரும் ரக்பி உலகக்கிண்ண தொடர், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்றது. 9ஆவது அத்தியாயமாக நடைபெற்று வரும் இத்தொடரில், தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளைமேலும் படிக்க...
ரக்பி உலகக்கிண்ண தொடர் ஜப்பானில் ஆரம்பம்: இரசிகர்கள் கொண்டாட்டம்

இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ரக்பி உலகக்கிண்ண தொடரின், 9ஆவது அத்தியாயம் ஜப்பானில் கோலாகலமாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண திருவிழா, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஐந்துமேலும் படிக்க...
முத்தரப்பு ரி-20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தியது நெதர்லாந்து!

அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரி-20 உலகக்கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளுக்கான முன்னோட்ட தொடராக இத்தொடர் நடைபெறுகின்றது. இந்த முத்தரப்பு ரி-20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக்மேலும் படிக்க...
19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன்

இலங்கை 19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன் இடம்பிடித்துள்ளார். தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி நேபாளத்தில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இலங்கை 19வயதுப்பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணியில் கிளிநொச்சியை சேர்ந்த தேனுயன் என்ற மாணவன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 14
- மேலும் படிக்க