Main Menu

“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பட்ஜெட் – நாமல் விசனம்

“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில்தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்.” இவ்வாறு அரசிடம் வலியுறுத்தினார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ. நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து சுமார் 4.30 மணித்தியால வரலாற்றுச் சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனை மிக்க என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆழமாகமேலும் படிக்க...

இலங்கை

அனைத்தும் படிக்க...

இந்தியா

அனைத்தும் படிக்க...

உலகம்

அனைத்தும் படிக்க...

பிரான்ஸ்

அனைத்தும் படிக்க...

பிரித்தானியா

அனைத்தும் படிக்க...

ஜேர்மனி

அனைத்தும் படிக்க...

சுவிஸ்

அனைத்தும் படிக்க...

அமெரிக்கா

அனைத்தும் படிக்க...

கனடா

அனைத்தும் படிக்க...

ஆஸ்திரேலியா

அனைத்தும் படிக்க...

விளையாட்டு

அனைத்தும் படிக்க...

வினோத உலகம்

அனைத்தும் படிக்க...

சினிமா

அனைத்தும் படிக்க...

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

மறு ஒலிபரப்புகள் சில