Main Menu

கேள்விக்கணை – 28 வது பரிசுத் திட்டம் முடிவுகள் – 14/06/2021

TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 28வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (14.06.2021) அன்று வழங்கப்பட்டது.

19வாரங்களாக மிக சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 44 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இவர்களில் 39 நேயர்கள் புள்ளிகளை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

முதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்

1ம் இடம் – திக்கம் நடா அவர்கள் (101 புள்ளிகள்) சுவிஸ்
2ம் இடம் – திருமதி.வதனா தயாளன் அவர்கள்  (94புள்ளிகள்) பிரான்ஸ்
3ம் இடம் – திருமதி. தேவி தனராஜ் அவர்கள் (89 புள்ளிகள்) பிரான்ஸ்

4ம் இடம் – திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் (86 புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம்
5ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன் (84புள்ளிகள்) ஜேர்மனி
5ம் இடம் – திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் (84புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம்
7ம் இடம் – திரு. சுதாகரன் அவர்கள் (77புள்ளிகள்) ஒல்லாந்து
8ம் இடம் – திருமதி.குணநாயகி பசுபதி அவர்கள் (74புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம்
9ம் இடம் – திருமதி. பாமா ராஜரட்ணம் அவர்கள் (66 புள்ளிகள்) பிரான்ஸ்
9ம் இடம் – திருமதி.கமலவேணி நவரட்ணராஜா (66 புள்ளிகள்)
பிரான்ஸ்
11ம் இடம் – திரு.மார்சலின் அவர்கள் (61புள்ளிகள்) நோர்வே
12ம் இடம் – திருமதி.பேபி கணேஷ் அவர்கள்(57புள்ளிகள்) ஜேர்மனி
13ம் இடம் – திருமதி.ஜெயந்திமாலா சதாசிவம் (56புள்ளிகள்) ஜேர்மனி
14ம் இடம் – திருமதி.ராஜினி அல்போன்ஸ் (54புள்ளிகள்)
15ம் இடம் – திரு.பாஸ்கரன் (51புள்ளிகள்) ஜேர்மனி
16ம் இடம் – ஜோர்ஜ் ரதினி (50 புள்ளிகள்) பிரான்ஸ்

அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே ! நிகழ்ச்சித் தொகுப்பாளர் T.S.ஜெகன்

பகிரவும்...