பிறந்த நாள் வாழ்த்து – செல்வி. சைனிகா தனராஜ் (16/03/2024)
தாயகத்தில் மல்லாகம்-சுழிபுரத்தை சேர்ந்த PARIS இல் வசிக்கும் தனராஜ்-தேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைனிகா தனது பிறந்த நாளை 16ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணா தங்கையுடன் மகிழ்வோடு கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் சைனிகா செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, அண்ணா கௌதம், தங்கை கௌமிதா, தாயகத்தில் வசிக்கும் பெரியம்மா இராஜலட்சுமி, பெரியப்பா குலசேகரம் குடும்பம் , பெரியம்மா விஜயலட்சுமி, பெரியப்பா மகேந்திரம் குடும்பம், வரலட்சுமி குடும்பம், ராஜா மாமா, ராணி மாமி குடும்பம். சின்னம்மா சுலோசனா தேவி, சித்தப்பா இராசலிங்கம் குடும்பம், Canada வில் வசிக்கும் பெரியத்தை ரஜனி, மாமா கந்தசாமி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் சாந்தி அத்தை குடும்பம், Londonஇல் வசிக்கும் கீதா அத்தை செந்தில் மாமா குடும்பம்,France இல் வசிக்கும் அகிலன் சித்தப்பா பிரசாந்தி சித்தி குடும்பம்,London இல் வசிக்கும் செல்வம் அண்ணா,France இல் வசிக்கும் சாரதி மாமா ஜெனிபர் அத்தை, France இல் வசிக்கும் ஸ்கந்தா இராசையா அன்ரி குடும்பம், அக்காமார், அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், அனைவரும் சைனிகா எல்லா வளங்களும் பெற்று வளமாக வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் சைனிகாவை TRT தமிழ் ஒலி குடும்பமும் பல்கலையும் கற்று பல்லாண்டு சிறப்புற வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் Paris இல் வசிக்கும் ஸ்கந்தா-இராசையா குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது நன்றி.
பகிரவும்...