Main Menu

65வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.செல்லத்துரை ஜோதீஸ்வரன் (சோதி) 06/03/2024

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸ் Mitry-Mory இல் வசிக்கும் திரு.செல்லத்துரை ஜோதீஸ்வரன் (சோதி) அவர்கள் தனது 65வது பிறந்த நாளை 06ம் திகதி மார்ச் மாதம் புதன் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடும் செல்லத்துரை ஜோதீஸ்வரன் (சோதி) அவர்களை அன்பு மனைவி புஸ்பா , அன்பு மகள் நிஷ்ஷா, அன்பு மகன்மார் காந்தா, யோனா மற்றும் உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்லத்துரை ஜோதீஸ்வரன்(சோதி) அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி புஷ்பா, பிள்ளைகள் நிஷ்ஷா, காந்தா,யோனா

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி.

பகிரவும்...