Day: March 16, 2024
பிறந்த நாள் வாழ்த்து – செல்வி. சைனிகா தனராஜ் (16/03/2024)

தாயகத்தில் மல்லாகம்-சுழிபுரத்தை சேர்ந்த PARIS இல் வசிக்கும் தனராஜ்-தேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைனிகா தனது பிறந்த நாளை 16ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணா தங்கையுடன் மகிழ்வோடு கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் சைனிகா செல்லத்தைமேலும் படிக்க...