Main Menu

1வது பிறந்த நாள் வாழ்த்து – விஜயராஜ் யுதிஷ் (Yudhish) 13/03/2024

பிரான்ஸ் குசன் வீலில் வசிக்கும் விஜயராஜ் – தர்சிகா(மயு) தம்பதிகளின் செல்வப் புதல்வன் யுதிஷ் தனது முதலாவது பிறந்த நாளை MARCH மாதம் 13ம் திகதி புதன்கிழமை இன்று தனது அண்ணாவுடன் இணைந்து தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் யுதிஷ் செல்லத்தை அன்பு அப்பா விஜயராஜ், அம்மா தர்சிகா(மயு) அன்பு அண்ணா மவிஷ், அம்மப்பா சுப்பிரமணியம், அம்மம்மா மனோகரி (TRT அன்பு நேயர்). மாமாமார் சுகிர்தன், விஜிர்தன், அப்பப்பா அருமை நாயகம், அப்பம்மா அருள்மணி, அத்தை ரதி குடும்பம், பெரியப்பா-பெரியம்மா குடும்பம், சித்தப்பா-சித்தி குடும்பம், கனடாவில் வசிக்கும் தாத்தா,பாட்டி குடும்பம் , உலகநாதன்-சீதா குடும்பம், ரூபன்-சுமதி குடும்பம், அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தாத்தா குடும்பம், லண்டனில் வசிக்கும் தாத்தா குடும்பம், மனோ-ஜெயந்தி குடும்பம், பிராண்சில் வசிக்கும் ஜெயன் குடும்பம், சேகர் குடும்பம், யோகசந்திரன் குடும்பம், மற்றும் தாயகத்தில் வசிக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் யுதிஷ் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பத்தினரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்புற வாழ மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இன்றையTRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் அம்மப்பா-அம்மம்மா சுப்பிரமணியம்-மனோகரி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிரவும்...