Main Menu

66வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.பிலோமினா அன்ரன் & திருமதி கலிஸ்ரா குயின்ரஸ் (15/05/2023)

பிரான்சில் வசிக்கும் இரட்டை சகோதரிகளான திருமதி பிலோமினா அன்ரன் அவர்களும், தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் திருமதி கலிஸ்ரா குயின்ரஸ்
அவர்களும் தங்களது 66வது பிறந்தநாளை 15ம் திகதி மே மாதம் திங்கட்கிழமை இன்று தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அன்பு சகோதரிகள் திருமதி பிலோமினா அன்ரன், திருமதி கலிஸ்ரா குயின்ரஸ் இருவரையும் பிரான்சில் வசிக்கும் பிலோமினாவின் அன்பு கணவர் அன்ரன், அன்பு பிள்ளைகள் ஜோனாஸ், ஜோஅனா , தாயகத்தில் வசிக்கும் பிரகா, வினு, கனடாவில் வசிக்கும் சுதா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகோதரிகள் இருவரும் தேக ஆரோக்கியத்துடன் பலமாகவும் சுகமாகவும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துன்கிறார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அன்பு சகோதரிகள் திருமதி பிலோமினா அன்ரன், திருமதி கலிஸ்ரா குயின்ரஸ் இருவரையும் TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பிலோமினாவின் அன்பு கணவர் அன்ரன், மற்றும் பிள்ளைகள் ஜோனாஸ், ஜோஅனா.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...