Main Menu

65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. பசுபதி சுப்பிரமணியம் (02/09/2023)

தாயகம் ஆறுகால்மடத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Noisy – Champs இல் வசிப்பவருமான பசுபதி சுப்பிரமணியம் அவர்கள் தனது 65வது அகவையை இன்று 02/09/2023 சனிக்கிழமை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 65வது அகவை காணும் திரு.பசுபதி சுப்பிரமணியம் அவர்களை மனைவி மனோஹரி, பிள்ளைகள் தர்ஷிகா, சகிர்தன், விஜிர்தன், மருமகன் விஜயராஜ் பேரன்மார் மவிஷ், யுதிஷ் மற்றும் பிரான்சில் வசிக்கும் தம்பி யோகச்சந்திரன் குடும்பம், கனடாவில் வசிக்கும் அக்கா பரமேஸ்வரி குடும்பம், லண்டனில் வசிக்கும் தம்பி நாகேந்திரன் குடும்பம், கனடாவில் வசிக்கும் தம்பி நகுலேஸ்வரன் குடும்பம், லண்டனில் வசிக்கும் தங்கை ஜெயந்தி குடும்பம், இலங்கையில் வசிக்கும் தங்கை நகுலேஸ்வரி குடும்பம், மற்றும் மைத்துனர்மார் பிரான்சில் ஜெகன் குடும்பம், ஆஸ்திரேலியாவில் சுரேன் குடும்பம், தாயகத்தில் மோகன் குடும்பம், கனடாவில் உலகநாதன் குடும்பம், பிரான்சில் சேகர் குடும்பம், பிரான்ஸ் இல் அருமைநாயகம் அருன்மணி குடும்பம், மற்றும் நண்பர்கள் ராஜா குடும்பம், குரு குடும்பம் உடன் பணிபுரியும் நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும் இறைவனின் ஆசீர்வாதங்களுடன் நோய் நொடி இன்றி நீடூழி வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் பசுபதி சுப்பிரமணியம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பிள்ளைகள் தர்ஷிகா, சகிர்தன், விஜிர்தன்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...