Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – மார்சியன் ஆடாம்(ADAM) 01/08/2023

பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் மார்சியன் (Marzian) மரியல்லா (Marella) தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஆடாம்(ADAM) செல்லம் தனது முதலாவது பிறந்தநாளை 1ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் ஆடாம் செல்லத்தை அன்பு அப்பா மார்சியன், அன்பு அம்மா மரியல்லா, அப்பப்பா ஜோர்ஜ், அப்பம்மா ரதினி, சித்தப்பா டாமியன், பூட்டி எல்வினா, அம்மப்பா தீபன், அம்மம்மா ஜான்சி, அத்தைமார், மாமாமார், சித்தப்பாமார், சித்திமார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் லூர்து மாதாவின் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அன்பு செல்லம் ஆடாம் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் TRT யின் அன்பு நேயர்களான திரு திருமதி.ஜோர்ஜ் ரதினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றி.

பகிரவும்...