Main Menu

3வது பிறந்தநாள் வாழ்த்து – டியா மிலோஷன் (02/08/2023)

ஜேர்மனியில் வசிக்கும் மிலோஷன் லக்சிக்கா தம்பதிகளின்
செல்வப் புதல்வி டியா தனது மூன்றாவது பிறந்தநாளை 02/08/2023 புதன்கிழமை இன்று தனது அன்பு தம்பி றியானுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று தனது 3வது பிறந்தநாளை கொண்டாடும் டியா செல்லத்தை அன்பு அப்பா மிலோஷன், அன்பு அம்மா லக்சிக்கா, அன்பு தம்பி றியான், தாத்தா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, பெரியம்மா குடும்பம் பிரகாஷ், விதுசா, அன்பு அண்ணா ஆதித்தியா, America வில் வசிக்கும் பெரியம்மா குடும்பம் நவநேசன், விநோதா, அக்காமார் வர்ஷா, அனுஷா, நிருஷா, மற்றும் London இல் வசிக்கும் அப்பப்பா விமலரத்தினம், அப்பம்மா ஜெகஜோதி, London இல் வசிக்கும் அத்தை நிலோஜா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் Denmark அபிராமி அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் டியா செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பேரன் பேத்தி சிவசுந்தரலிங்கம் யோகா தம்பதிகள்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள்.

பகிரவும்...