Main Menu

68வது பிறந்த நாள் வாழ்த்து – திரு. அன்ரன் புலேந்திரராசா யோசவ் (29/02/2024)

தாயகத்தில் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியை சேர்ந்த, பிரான்ஸ் Stains நகரில் வசிக்கும் திரு. அன்ரன் புலேந்திரராசா யோசவ் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை 29ம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் திரு அன்ரன் புலேந்திரராசா அவர்களை அன்பு மனைவி பிலோமினா, அன்புப் பிள்ளைகள் ஜோனாஸ் (JONAS) ஜோஅனா (JOANNA) மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 68 வது பிறந்த நாளை கொண்டாடும் அன்ரன் புலேந்திரராசா அவர்களை TRT தமிழ்ஒலி குடும்பமும் அவர் இன்று போல் என்றும் மன மகிழ்வுடன் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய TRT தமிழ்ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மனைவி பிலோமினா அன்புப்பிள்ளைகள் ஜோனஸ் ஜோஅனா.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி.

பகிரவும்...