Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. சயானா மோகன் (15/03/2024)

தாயகத்தில் புலோலி மேற்கு ஏழாலை வடக்கை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மோகன் -வதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி சயானா 12ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க் கிழமை வந்த தனது பிறந்த நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அண்ணா சுஜியுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் சயானாவை அன்பு அப்பா மோகன், அன்பு அம்மா வதனி, அன்பு அண்ணா சுஜி , மாமாமார் அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் சயானாவை TRTதமிழ் ஒலி குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வளமோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றையTRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப்பெற்றோர் மோகன் -வதனி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிரவும்...