Main Menu

2வது பிறந்த நாள் வாழ்த்து – யுகவரதன் ஹரிசிவ் (14/03/2024)

தாயகத்தில் Colombo ஐ பிறப்பிடமாகவும் சிங்கைப்பூரை வதிவிடமாகவும் கொண்ட யுகவரதன்-இலங்கேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிசிவ் தனது இரண்டாவது பிறந்த நாளை 14ம் திகதி வியாழக்கிழமை இன்று சிங்கப்பூரில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடும் ஹரிசிவ் செல்லத்தை அன்பு அப்பா யுகவரதன், அன்பு அம்மா இலங்கேஸ்வரி, அன்பு அக்காஆஷினியா, அன்பு அப்பப்பா சிங்கை வினாயகமூர்த்தி, அப்பம்மா நாயகி, அன்புச்சித்தப்பா இளங்கோ, Colombo இல் வசிக்கும் அன்பு பூட்டி திருமதி தனலட்சுமி, மற்றும் Colombo இல் வசிக்கும் அம்மப்பா மகேஸ்வரன் அம்மம்மா கலா, பிரித்தானியாவில் வசிக்கும் மாமா கமலவண்ணன் மாமி வினோதினி, மைத்துனர் கனிஷ்கவர்ணன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் பெரியதாத்தா ராஜா, பெரிய அப்பம்மா சந்தியா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார்போற்றும் செல்வமாக வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றனர்.

இன்று இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடும் ஹரிசிவ் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் அனைவரும் எல்லா வளங்களையும் பெற்று வளமாக வாழ வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பெரிய தாத்தா, பெரிய அப்பம்மா ராஜா-சந்தியா தம்பதிகள் .

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிரவும்...