Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திரு. நவரெட்ணம் கணேஸ் (16/04/2024)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனி கொமஸ்பாக்கில் வசிக்கும் நவரெட்ணம் கணேஸ் அவர்கள் தனது பிறந்த நாளை 16 ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய் கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் பாடகர் கணேஸ் அவர்களை அன்பு மனைவி, அன்புப் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், பெறாமக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குறிஞ்சி குமரன் அருளோடு தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் பாடகர் கணேஸ் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு திருமதி. ரகு-கலா குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி

பகிரவும்...